இந்த தமிழ் புத்தாண்டில் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக வழங்கும் கலர்ஸ் தமிழ்
சென்னை, 13ஏப்ரல், 2022:தமிழ்புத்தாண்டுசுபநாளில்சொந்தபந்தங்கள்ஒன்றாகஇணைந்துமகிழ்ச்சியோடுகொண்டாடுவதுதமிழ்மரபாகும். இந்தபுத்தாண்டுகொண்டாட்டம்வரவிருக்கும்நிலையில், மக்களைமகிழ்விக்கவேண்டுமென்றநோக்கத்தோடுசிறப்பானபலநிகழ்ச்சிகளின்பிரத்யேகதொகுப்பைஇதற்காககலர்ஸ்தமிழ்தொலைக்காட்சிஅறிவித்திருக்கிறது. ஏப்ரல் 14 – ம்தேதி, வியாழக்கிழமைதமிழ்புத்தாண்டுதினத்தன்றுகாலை 6.00 மணிக்கு “திவாய்ஸ்ஆஃப்லெஜண்ட்ஸ்” என்றபாரம்பரியநிகழ்ச்சியோடுகலர்ஸ்தமிழ்தனதுசிறப்புநிகழ்ச்சிகளின்தொகுப்பைதொடங்குகிறது.
“சுபகிருத்துதமிழ்வருடப்பலன்கள்” என்றபெயரில்தமிழ்புத்தாண்டுபலன்களைவழங்கும்அரைமணிநேரநிகழ்ச்சியைகரூர்வைஸ்யாவங்கியைசிறப்புபார்ட்னராகக்கொண்டுகலர்ஸ்தமிழ்வழங்குகிறது.காலை 8:30 மணிக்குஒருபுத்தம்புதியஜோதிடநிகழ்ச்சியில்இச்சேனல், ஜோதிசாச்சார்யஜோதிஷசாம்ராட்எனஅறியப்படும்பிரபலஜோதிடவல்லுனர்டாக்டர். மகேஷ்ஐயர்அவர்களைகலர்தமிழ்இந்நிகழ்ச்சியின்மூலம்அறிமுகம்செய்கிறது.அதைத்தொடர்ந்துமார்கெட்ஆஃப்இந்தியாமற்றும்கார்டியாஅட்வான்ஸ்டுகடலைஎண்ணெய்ஆகியவற்றோடுசிறப்புபார்ட்னர்களாகவிஜயலட்சுமிஹோம்அப்ளையன்சஸ், பிளாக்தண்டர், ஊட்டிமெயின்ரோடு, மேட்டுப்பாளையம், மில்காவொண்டர்கேக்மற்றும்தமிழ்நாடுமெர்க்கண்டைல்வங்கிஆகியவைஇணைந்துவழங்கும்தமிழ்புத்தாண்டுசிறப்புபட்டிமன்றம்ஒருமணிநேரநிகழ்ச்சியாககாலை 9:00 மணிக்குஒளிபரப்பாகிறது.மகிழ்ச்சியானதிருமணவாழ்க்கைக்குஅவசியமாகஇருப்பதுஅன்பா, அறிவா? என்பதுதான்இப்பட்டிமன்றத்தின்சிந்திக்கத்தூண்டும்தலைப்பாகும்.
புகழ்பெற்றஊடகவிலாளரும், முதுநிலைஆசிரியர்மற்றும்நடிகர்திரு. ரங்கராஜ்பாண்டேநடுவராகபங்கேற்கும்இப்பட்டிமன்றவிவாதத்தில், காமெடியனும், பேச்சாளருமானபழனி, இயக்குனர்மற்றும்இன்ஃப்ளுயசஸ்ராஜ்மோகன், ஊக்கமளிக்கும்பேச்சாளர்சசிலயா, முனைவர்வேதநாயகி, கவிஞர்மலர்விழிமற்றும்பேச்சாளர்எழிலரசிஆகியபிரபலங்கள்தங்கள்கருத்தைஆணித்தரமாகஎடுத்துரைப்பதற்காகபங்கேற்கின்றனர்.
அனல்பறக்கும்சுவாரஸ்யமானவிவாதம்மட்டுமின்றி, அந்நாள்முழுவதிலும்மக்களைபரவசத்தில்ஆழ்த்தவேண்டுமென்றநோக்கத்தோடுமாலை 6.30 மணிக்குஅம்மன் 3 நெடுந்தொடரும்மற்றும்இரவு 10:00 மணிக்குசில்லுனுஒருகாதல்நெடுந்தொடரும்ஒளிபரப்பாகும்.கொண்டாட்டங்களுக்குஇன்னும்சுவைசேர்க்கும்வகையில், போட்டிக்குப்போட்டிஆர்யுரெடி? என்றநிகழ்வில்நடக்கப்போகும்குதூகலமூட்டும்கேளிக்கைநிகழ்ச்சிகளும்ஆர்வமூட்டும்போட்டிகளும்பார்வையாளர்களைமெய்மறக்கச்செய்யும்.
புத்தாண்டுசுபதினத்தைமனதைவருடும்இனிமையானஇசையோடுதொடங்கிபார்வையாளர்களுக்குமகிழ்ச்சியையும், நிறைவானஉணர்வையும்வழங்குவதும்எஸ்பிபாலசுப்ரமணியம்மற்றும்கேஜே. யேசுதாஸ்போன்றஇசைஜாம்பவான்களைப்போற்றிகௌரவிப்பதும்திவாய்ஸ்ஆஃப்லெஜண்ட்ஸ்என்றஇசைவிருந்தின்நோக்கமாகும். இசை, ஜோதிடம், சுவாரஸ்யமானநெடுந்தொடர்நிகழ்வுகள், பட்டிமன்றம், ஆகியவற்றோடு“மாறாமற்றும்சிலநேரங்களில்சிலமனிதர்கள்” என்றபிரபலதிரைப்படங்களும்புத்தாண்டுகொண்டாட்டத்தைஇன்னும்ஆனந்தமானதாகஆக்கவிருக்கின்றன.வசந்த்&கோசிறப்புபார்ட்னராகஇணைந்துவழங்கும்இத்திரைப்படங்கள்பார்வையாளர்களைவேறுஎங்கும்செல்லவிடாமல்தொலைக்காட்சியோடுஒன்றவைக்கும்என்பதில்ஐயமில்லை.
கலர்ஸ்தமிழின்பிசினஸ்ஹெட்திரு. எஸ். ராஜாராமன்இதுகுறித்துகூறியதாவது: “கலர்ஸ்தமிழ்தொலைக்காட்சியின்முதல்சிறப்புபட்டிமன்றத்தின்வெற்றிவழங்கியபெருமிதத்தோடு, நமதுசமுதாயத்தில்அதிகம்பேசப்படவேண்டியதலைப்புகுறித்துவிவாதிக்கபிரபலபேச்சாளர்களையும்மற்றும்ரங்கராஜ்பாண்டேபோன்றதமிழகம்முழுவதும்அறிந்தஆளுமையைநடுவராகவும்கொண்டபட்டிமன்றத்தைமக்களுக்காகவழங்குவதில்நாங்கள்பெருமகிழ்ச்சிகொள்கிறோம்.மாறுபட்ட, சுவையான, பல்வேறுநிகழ்ச்சிகளின்தொகுப்பால்இந்ததமிழ்புத்தாண்டைஅதிகஉற்சாகத்தோடுகலர்ஸ்தமிழ்பார்வையாளர்கள்கொண்டாடிமகிழ்வார்கள்என்றுநாங்கள்உறுதியாகநம்புகிறோம்.”
கலர்ஸ்தமிழில்நடுவராகதனதுமுதல்பட்டிமன்றத்தைநடத்தவிருப்பதுபற்றிமூத்தஆசிரியரும், நடிகருமானரங்கராஜ்பாண்டேபேசுகையில், “கலர்ஸ்தமிழ்தொலைக்காட்சியில்எனதுமுதல்பட்டிமன்றத்தைநடுவராகநடத்துவதுஎனக்குஅதிகஉற்சாகமளிக்கிறது.சமூகத்தில்நிலவும்முக்கியப்பிரச்சனைகளைமுன்னிலைப்படுத்துவதும், மக்கள்மத்தியில்விழிப்புணர்வைஉருவாக்குவதும்எனக்குபெரும்ஆர்வமூட்டும்விஷயமாகும்.கடந்தபலஆண்டுகளாகவேஇதைத்தான்நான்செய்துவந்திருக்கிறேன்.இதுவரைசீரியஸானதலைப்புகளைப்பற்றிமட்டுமேநான்பேசிவந்திருப்பதால், முதன்முறையாகவேடிக்கையும், நகைச்சுவையும்கலந்தஎனதுமற்றொருபக்கத்தைபார்வையாளர்கள்இந்நிகழ்ச்சியின்மூலம்பார்க்கப்போகின்றனர்.இந்தசிறப்புபட்டிமன்றத்தின்மூலம்சிரிப்பும், வேடிக்கையும்சங்கமிக்கும்வகையில்பார்வையாளர்களோடுஇணைகின்றவாய்ப்பும்எனக்குகிடைக்கப்போகிறது.தமிழ்புத்தாண்டுதினம்என்றசிறப்பானதருணத்தில்சிறப்புபட்டிமன்றத்தைநடுவராகதலைமையேற்றுவழங்கஇந்தவாய்ப்பைஎனக்குவழங்கியதற்காககலர்ஸ்தமிழ்தொலைக்காட்சிக்குஎனதுமனமார்ந்தநன்றி,” என்றுகூறினார்.
ஏப்ரல் 14 – ம்தேதி, வியாழக்கிழமை, தமிழ்ப்புத்தாண்டுதினத்தைஉங்கள்குடும்பத்தோடுஆனந்தமாகஅனுபவிக்ககாலை 6.00 மணிமுதல்தொடங்கி, கலர்ஸ்தமிழ்தொலைக்காட்சியோடுஇணைந்திருங்கள்.
அனைத்துமுன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.