இந்த தமிழ் புத்தாண்டில் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக வழங்கும் கலர்ஸ் தமிழ்

இந்த தமிழ் புத்தாண்டில் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக வழங்கும் கலர்ஸ் தமிழ் சென்னை, 13ஏப்ரல், 2022:தமிழ்புத்தாண்டுசுபநாளில்சொந்தபந்தங்கள்ஒன்றாகஇணைந்துமகிழ்ச்சியோடுகொண்டாடுவதுதமிழ்மரபாகும். இந்தபுத்தாண்டுகொண்டாட்டம்வரவிருக்கும்நிலையில், மக்களைமகிழ்விக்கவேண்டுமென்றநோக்கத்தோடுசிறப்பானபலநிகழ்ச்சிகளின்பிரத்யேகதொகுப்பைஇதற்காககலர்ஸ்தமிழ்தொலைக்காட்சிஅறிவித்திருக்கிறது. ஏப்ரல் 14 – ம்தேதி, வியாழக்கிழமைதமிழ்புத்தாண்டுதினத்தன்றுகாலை 6.00 மணிக்கு “திவாய்ஸ்ஆஃப்லெஜண்ட்ஸ்” என்றபாரம்பரியநிகழ்ச்சியோடுகலர்ஸ்தமிழ்தனதுசிறப்புநிகழ்ச்சிகளின்தொகுப்பைதொடங்குகிறது. “சுபகிருத்துதமிழ்வருடப்பலன்கள்”…