“அனந்தன் காடு” திரைப்பட விமர்சனம்…

Share the post

“அனந்தன் காடு” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
ஆரியா, முரளி கோபி, தேவ் மோகன், நிகிலா

இந்திரன்ஸ்,விமல் அப்பானி சரத் ,ரெஜினா
கசாண்டரா போஸ் வெங்கட், அக்ஷய் குமார், சுனில்,

சாந்தி, விஜயராகவன், பாலச்சந்திரன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தில்

டைரக்டர்:-
ஜியென் கிருஷ்ணகுமார்.

மியூசிக்:-
அஜனித்லோக்நாத்.

ஒளிப்பதிவு:-
எஸ் யுவா
தயாரிப்பாளர்:-
கோகுலம் மூவிஸ் கோபாலன். எஸ்.வினோத்குமார்.

1990 – களில் கோவாவில் நடக்ககிற‌ இந்த கதைப்படி, தமிழீழப் போராளியான

ஆர்யா, இலங்கை ராணுவத்துடன் போரில் நடந்த சண்டையின் மோதலுக்குப் பிறகு தப்பித்து வந்து

கேரளாவில் தஞ்சம் புகுகிறார். அங்கு இருந்த குடிசைப்
பகுதியில் வாழ்ந்த குற்றப்

பின்னணி கொண்ட சிலர் அவருக்கு தங்க அடைக்கலம் தருகின்றனர்.

இதற்கிடையில் தனது அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக,

காவல்துறை உயர் அதிகாரி மூலம், குற்றப் பின்னணி கொண்ட கும்பலை பயன்படுத்துகிற

கேரள மாநில முதல்வர், அவர்கள் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டத்தைச்

சேர்ந்த செல்வந்தரை ஒருவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அந்த

கும்பல் முதல்வரின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பே அவர்கள்

அடைக்கலம் கொடுத்த ஆர்யா, அந்த நபரை கொடூரமாக கொலை

செய்து விடுகிறார். அது ஏன் ?, என்பதை அந்த கொலை சம்பவத்திற்குப்

பிறகு ஆர்யாவின் வாழ்க்கையும், அவருக்கு

அடைக்கலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையும் என்னவானது ?

என்பதை ஆக்‌ஷன் பாணியில் சொல்வது தான் “அனந்தன் காடு”
திரைப்பட கதைக்களம்.

தமிழீழப் போராளி கதாபாத்திரத்தை கதையின் நாயகனாக

வடிவமைத்திருப்பது, இந்த படம் தமிழர்களை

கொண்டாடும் இந்த படம் என்று நினைத்துவிட வேண்டாம். இது

உள்நோக்கம் இல்லை முழுக்க தமிழர்களை

இழிவுப்படுத்துவது போல் தான் இருக்கின்றன.

குறிப்பாக, கேரள மாநில முதல்வர் கொலை செய்ய திட்டம் போடும் அந்த

செல்வந்தரை முதலியார் என்று அழைப்பதோடு,

அவரை தமிழீழ துரோகியாக சித்தரித்தது, தமிழீழப் போராளி

ஆர்யாவின் மூலம் அவர் கொடூரமாக கொலை செய்யப்படுவது போல் காட்சி

வடிவமைக்கப்
பட்டுள்ளது. இதன் மூலம் முதலியார்

சமூகத்தின் மீது படக்குழு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளன

இது கற்பனை காட்சி என்று, அந்த கதாபாத்திரத்தை பெரும் செல்வந்தர்,

ஜமீன் அல்லது தொழிலதிபராக வடிவமைத்திருக்க. அதை விட்டு, தமிழக

வரலாற்றில் பெரும் கல்வியாளர்கள் மற்றும் இலக்கியவாதி
களாக அறியப்படுகிற முதலியார்

சமூகத்தினராக சித்தரித்திருப்பது பெரும் கண்டனத்திற்

குறியது. அதே சமயம், தமீழிழப் போராளியை காட்டிக் கொடுக்காமல்

மலையாளிகள் உயிர் விடுவது போல் காட்சி அமைக்கப்
பட்டுள்ளது. அப்படி என்றால் தமிழர்களை

தமிழர்கள் தான் காட்டிக்கொடுப்பது போன்றும் சொல்லப்பட்டிருக்
கிறது.

வாய்ப்பு கிடைக்கிறது போதெல்லம் தமிழர்களை இழிவுப்படுத்தும்

வேலையை சத்தமில்லாமல் செய்யும் கேரள திரையுலகினர் இந்த முறையும் அதை

சாமர்த்தியமாக செய்திருப்பது, தமிழகத்தில் சாதி பிரச்சனையை

ஏற்படுத்த முயற்சிக்கிறார்
களோ!, என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் ஆர்யா தனது வேலையை நூறு சதவீதம் சரியாக

செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்திருகிறார். அளவான நடித்து தனது

கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருப்பதால் தமிழர்களை

கொச்சைப்படுத்திருகிற சில விஷயங்களை கவனித் திருக்கலாம்.

குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக

நடித்திருக்கிறார்
முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி

சரத் ஆகியோர் கதாபாத்திரங்களு
க்கு பொறுத்தம் தேர்வு இருப்பதுடன்,

உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக

நடித்திருக்கிறார்கள்.
படம் பார்த்தத்தில் “அனந்தன் காடு”

இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு

எடுக்கப்பட்ட திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *