“அங்கீகாரம்” திரைப்படவிமர்சனம்…

Share the post

“அங்கீகாரம்” திரைப்பட
விமர்சனம்…

நடித்தவர்கள்:-
கே.ஜெ.ஆர். ரமா,விஜி சிந்தூரி
வெங்கடேஷ், ஷான், இசபெல்லா,அருள்.டி.சங்கர் வசுந்தரா

ஆண்டாள், செல்வி ஜானகி, விமல் குமார், கார்த்திக்,ராம்ஜி,

மன்சூர் அலிகான், ரங்கராஜ் பாண்டே, மோகன் ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
தென்பாதியான்

மியூசிக்:-
ஜிப்ரான் வைபோதா.

ஒளிப்பதிவு:-
ஏ.விஸ்வநாத்.

படத்தொகுப்பு:-
தினேஷ்.

கலை இயக்குனர்:-
ராமு தங்கராஜ்.

தயாரிப்பாளர்கள்:-
எஸ்.கே.பிரசாந்த்
அஜித், பாஸ்கர், தென்பாதியான்.

எளிய குடும்பம் சென்னையில்,ஒரு குடிசைப் பகுதியில் வாழுகிறார்.

நாயகன் கே.ஜெ.ஆர்,
சிறு வயதில் இருந்தே தான் தடகள

விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற

நம்பிக்கையில், ஓட்டப்பந்தய விளையாட்டில் அதீத ஈடுபாடு காட்டி வரும் அவர், விளையாட்டு

வீரருக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றாலும், தேசிய அளவிலான

போட்டியில் சாதனை புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்று

காமன்வெல்த் போட்டிக்கு‌ தான் நேரடியாக தகுதி பெறுகிறார்.

ஆனால், சில மோசடிகள் நிறைந்த தேசிய தடகளச் சங்கம் அவரது முன்னேற்றத்திற்கு

முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் இதை எப்படியாவது சர்வதேச போட்டியில்

சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க துடிக்கிறார்.

அவர் மாநில விளையாட்டுத் துறை,

விளையாட்டுத்துறை அமைச்சர் என்று பல இடங்களில்

முறையிட்டாதால், பயன் இல்லாமல் போகின்றன.

அனைத்து எல்லா தகுதிகள் இருந்தும், தனக்கானது வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்படுவதை எதிர்த்து

நீதிமன்றத்தில் வழக்கு தொடருகிறார். கே.ஜெ.ஆர், வழக்கறிஞர்

இல்லாமல் தனது பிரச்சனைக்கு தானே வாதிட்டு, விளையாட்டுத்

துறையில் தனக்குரிய இந்த தடவை ஓட்டப்பந்தயத்தில் சேர வேண்டும் என்று

அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார்.

இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா ?, என்பதை தகுதி

எல்லா இருந்தும் தனக்கானது அங்கீகாரம் இன்னும் கிடைக்காமல் போன

விளையாட்டு வீரர்களின் மன குமுறல்களை பிரதிபலிப்பது தான் இந்த “அங்கீகாரம்”. திரைப்பட கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கிறார் திரைப்பட தயாரிப்பாளர்

கே.ஜெ.ஆர், தனது தடகள வீரருக்கான அனைத்தும் உடல்மாற்றத்தில்

எல்லோரும் வியக்கும்படி செய்திருக்கிறார்.

அதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியை செய்திருப்பது படம் முழுவதும்தெரி
கின்றன. அதேபோல்,

நடிப்பிலும் கொஞ்சம் பயிற்சி கொடுத்திருந்தால்

ஒரு சிறந்த நடிகராக வியக்க வைத்திருத்திருப்
பார்.

ஆனால், மனுஷன் உடற்பயிற்சிக்கே அதிக முக்கியத்துவம்

கொடுத்திருப்பது, நடிப்பில் கவனம் செலுத்தவில்லை செய்து ‌இருந்தால் சிறப்பாக இருக்கும்.

அனைத்து எல்லா காட்சிகளிலும் ஒரு மாதிரியான

ரியாக்‌ஷனுடன் வருகிறார். அதே சமயம் அவருக்கு

நடிப்பதைவிட, அதிகமான வசனம் பேசுவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம்

இருந்தும், அந்த குறைவான வாய்ப்பில் கூட

அவரது நடிப்பின் குறையில்லாமல் தெரிகின்றன.

அரசு வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.
விஜி வெங்கடேஷ், நாயகனின்

சகோதரியாக நடித்திருக்கிறார். இசபெல்லா, தடகள விளையாட்டுப் பயிற்சியாளராக

நடித்திருக்கிறார்.
வசுந்தரா, நாயகனின்

அம்மாவாக நடித்திருக்கிறார். ரமா, நாயகனின்

தோழியாக தடக வீராங்கனையாக நடித்திருக்கிறார். சிந்தூரி, தேசிய தடகள சங்கத்தின்

தலைவராக நடித்திருக்கிறார். ஷான், மாநில விளையாட்டுத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அருள் டி.சங்கர்,

விளையாடுத்துறை அமைச்சராக நடித்திருக்கிறார். மன்சூர் அலிகான்,

நீதிபதிகளாக நடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே மற்றும் மோகன்

ராமன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள்

படத்தில் குறையாமல் செய்திருக்கிறார்கள்,

திரைக்கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக பயணித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் முகத்தில் செயற்கையாக தெரிவதால், காட்சிகளில் தெரியக் கூடாது என்பதால் ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத்,

சென்னையின் குடிசைப் பகுதிகளில் நேரடியாக காட்சிகளை படமாக்கியிருக்

கிறார். தடகள போட்டியை எதார்த்தமாக காட்சிப்படுத்துவதை

அதிகம் பயன்படுத்தியிருப்
பது தெரிகிறது.

அதே சமயம், இரண்டாம் பாதி முழுவதும் நீதிமன்ற வளாகத்தில்

நகர்வதால், ஒளிப்பதிவாளர் தனது தனித்தன்மையை தந்திருக்கிறார்.
அங்கீகாரம் படம்

பார்த்தத்தில் தடகள விளையாட்டு முக்கியத்துவம் கொடுத்த படம்

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *