‘ஃபைட் கிளப் திரை விமர்சனம் !!

Share the post

‘ஃபைட் கிளப் திரை விமர்சனம் !!

ஃபைட்கிளை்
G SQUAD வழங்கும்
REEL GOOD FILMS தயாரித்து அபாஸ்.அ.ரஹமத்
இயக்கி
ஆதித்யா
விஜய் குமார்- வெல்வா
மமானிஷா மமாகன் மமனன் – பஷலு
கார்த்திமகயன் ெந்தானம் – வைஞ்ெமின்
ெங்கர்தாஸ் – கிருைா
அவினாஷ் ரகுமதவன் – மஜாெை்
ெரவணமவல் – கார்த்தி
வஜயராஜ் – அந்மதாணி
வடவென்பன அன் பு – ரஸ் ொக்
ொர்ைட்டா ொய் தமிழ் – உதயா
மூர்த்தி – மணிகண் டன்
ஆதிரா ைாண் டிலட்சுமி – மாலா
திருநாவுக்கரசு – நாகராஜ்
ஜீவா ரத்தினம் – ஜீவா
கிரண் வைருமாள் – குணா
கானா பமக்மகல் – அை்புண்
ராகுல் குணமெகரன் – ரூைன்
c.ெந்மதாஷ் குமார்– ஜமால்
அரென் – வஜகன்
மமாகனக்கண் ணன் – விஜி
விக்மனஷ் வடிமவல் – விக்கி
நவீன் விக்ரம் – ராைர்ட்
அருவி ைாலா – மூர்த்தி
அஸ் வின் ஈென் வகாண் டா – மணி இவர்கள்’ நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஃபைட் கிளப்

சசிஎழுத்தாளர்
ஒளிப்பதிவு – லியோன் பிரிட்டோ
இசை – கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பாளர் – கிருபாகரன்

சிறந்த குத்துச்சண்டை வீரராக ஏரியாவில் வலம் வரும் பெஞ்சமினுக்கு தன்னுடைய ஏரியாவில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக்க ஆசை. ஆனால் அதற்கு எதிராக சிறுவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து தொழில் நடத்தி வருகிறார் கிருபாகரன்.

கிருபாவுடன் சேரும் ஜோசப் தனது அண்ணன் பெஞ்சமினைக் கொலை செய்கிறார்.

ஒரு கட்டத்தில் ஜோசப் ஏமாற்றப்பட கிருபா அரசியல்வாதியாக மாறி ஏரியாவைக் கைப்பற்றுகிறார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோசப், இளைஞன் செல்வத்தைத் (விஜய்குமார்) தூண்டிவிட்டு கிருபாவை பழிவாங்கத் திட்டம் போடுகிறார்.

கிருபா கொல்லப்பட்டாரா? இல்லையா? விளையாட்டு வீரராக நினைத்த செல்வத்தின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே
படத்தின் கதை.

மொத்தத்தில்
வழக்கமான கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *