
தமிழ்த்திரைக்கூடம் தயாரிக்கும் உத்ரா புரொடக்சன்ஸ் வெளியிடும்.. பாடலாசிரியர் பிரியன் கதைநாயகனாய் அறிமுகமாகும்.. “அரணம்” திரைப்படம் வரும் டிசம்பர் 08 முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது.
@PiriyanLyricist @thiraikkoodam @ProBhuvan @hariuthraa @udhayramakrish2 @Mrtmusicoff