சென்னை ராமாபுரத்தில் உள்ள TNHB குடியிருப்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது குழந்தைகள் பெரியவர் அனைவரும் கலந்து விழாவில் சிறப்பாக நடந்தினர்.
75வது சுதந்திர தினத்தினை கொண்டாடும் விதமாக *15/08/2022 அன்று காலை 10.00 மணி அளவில்* கொடியேற்றம் நடைபெற்றது







சிறப்பு அழைப்பாளராக R11, காவல் நிலைய ஆய்வாளர்
*திரு T கோவிந்தராஜ், B.com அவர்கள்* கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.





வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர்கள்