Love 2 காதல் “ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பப் படும் !!

Share the post

Love 2 காதல் “
ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பப்படும்

நிகழ்ச்சி “Love 2 காதல் “
காதல் எங்கும் பிறக்கிறது ,எதிலும் வாழ்கிறது ,ஒரு மனிதன் வாழ்வை மன நிம்மதியுடன் , நிறைவாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஊன்று கோலாக இருப்பது காதல்.அப்படிபட்ட காதலை கொண்டாடும் காதல் பாடல்களை நேயர்களின் மனத்திற்கேற்ப ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறது. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு “love 2 காதல்” ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

ம் நிகழ்ச்சி “Love 2 காதல் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *