மகத்தான மாமனிதன்
மத்திய அமைச்சர்
டாக்டர் எல்.முருகன் நெகிழ்ச்சி வாழ்த்து

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி
& காயத்திரி நடித்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில்
சீனு ராமசாமி இயக்கத்தில்
உருவான #மாமனிதன்
படத்தை வெண்திரையில் தனிக் காட்சி பார்த்த மாண்புமிகு மத்திய தகவல் தொழிநுட்பம் & மீன் வளத்துறை மனிதவள மேம்பாட்டு மத்திய இணை அமைச்சர் டாக்டர்,எல். முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர்கள்
நெகிழ்ந்து பாராட்டினர்

மகத்தான
மாமனிதன்
பல இடங்களில் நெகிழ்ந்தேன் என்றார் மேலும் இப்படம் பெற்ற சர்வதேச விருதுகளுக்கும் மக்கள் தந்த வெற்றிக்கும்
தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் டாக்டர் எல்.முருகன்.

