தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

சற்றுமுன்..
புதுக்கோட்டை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தினை கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகியும், மாமன்ற உறுப்பினருமான திரு.பர்வேஸ்,



மற்றும்
தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் மதுரை திரு.தங்கபாண்டி, தஞ்சாவூர் திரு.சரவணன், திருச்சி திரு.செந்தில், திரு.சுந்தர், திரு.சிவா, திரு.ரவிசங்கர், திரு.அருள், சிவகங்கை திரு.ஜோசப், திரு.முத்துபாரதி, திண்டுக்கல் திரு.நிர்மல், தஞ்சை திரு.ஏனாதிமதன் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.