“என்ன சமையலோ”



ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பலவிதமான சமையல் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் “என்ன சமையலோ” என்ற புதுமையான சமையல் நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் செஃப் தாமு அவர்களின் பாரம்பரியமான மண்சட்டியில் பலவிதமான சைவ உணவு வகைகளை கிராமிய மணத்துடன் செய்துகாட்டி தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் மேலும் இல்லத்தரசிகளுக்கு பலவித சமையல் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் செஃப் தாமு.