
சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் ஆலயத்திற்கு வருகை
புரிந்த முன்னாள் முதல்வரும், எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை, திரைப்பட இயக்குனரும், நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், தர்மகர்த்தா சாமி, அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, சாமித்தோப்பு ஊராட்சி கழக பொறுப்பாள என்.பார்த்த சாரதி ஆகியோர் வரவேற்றார்கள்!