இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா – வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் எம்.பி. கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.

நிகழ்வில் ஓவியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே!
நாம் கலைகள் வழியாக இங்கு வெருப்பு சிந்தனைகளுக்கு மாற்றாக அன்பையும் , சமத்துவத்தையும் தொடர்ந்து பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் , தொடர்ந்து பேசுவோம். என்றார்.
