வல்லான் திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் : – சுந்தர்.சி. தன்யா ஹோப்,ஹெபாபட்டேல், அருள் டி.சங்கர்,கமல் காமராஜ்,அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயகுமார்,டி.எஸ்.கே.
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
வி.ஆர்.மணி சேயோன்.
மியூசிக் : – டாக்டர். வி.ஆர்.மணிகண்ட
ராமன் & வி.காயத்ரி.
மியூசிக் சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவு:-மணி பெருமாள்,
படத்தொகுப்பு:-தினேஷ்பொன்ராஜ்
தயாரிப்பாளர்கள்: – வி.ஆர்.டில்லா பிலிம் ஃபேக்டரி பிரைவேட் லிமிடெட் –
இளம் தொழிலதிபரை யாரோ ஒருவர் கொடூரமான முறையில்
கொலை செய்து விடுகிறார். அந்த கொலை வழக்கை
விசாரணையில் காவல்துறை துப்பு கிடைக்காமல்
முயற்சி கிறது. இதனால், அந்த டூட்டியில் இருந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்
இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் அந்த உயர் அதிகாரி வழக்கை
ஒப்படைக்கிறார்.
பணியில் இல்லை என்றாலும், தொழிலதிபர் கொலை வழக்கின் மூலம்
பின்னணியில்,என்ன தனது தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு
கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணையின் வேலையை மேற்கொள்ளும்
சுந்தர்.சி, பல மர்ம முடிச்சுகள் இருந்தாலும், அடுத்தடுத்த
கொலைகளில் மேலும் பல மர்மங்கள் அவரை வந்து சுற்றிக் கொள்ளுகிறது.
இதனால், கொலை யார் யார் செய்யப்பட்டவரிடம் இருக்கும் ஏதோ
ஒன்றுக்கு ஒன்று அரசியல்வாதியும், சில காவல்துறை
அதிகாரிகளும் அவருக்கு எதிராக சதி செய்ய, அனைத்து, நல்ல
முடிவுக்கு வர கொலைசெய்தவனை அவர் எப்படி எந்த விதத்தில் துப்புத்துக்கொடு
த்தாரா?
கொலைக்கு என்ன பின்னணி ? மற்றும் இந்த வழக்கில்
தொடர்புள்ள அவரது பிரச்சனை என்ன? என்பதை கேள்விகள் அதற்கு என்ன விடைக்கான பரபரப்பாக பேசவது தான் ‘வல்லான்’.
இந்த புத்தாண்டு ஆரம்பித்தில் இருந்து இயக்குநரான
மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளார் சுந்தர்.சி, இந்த படம் மூலம்
கதாநாயகனாகவும் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்து என்ன ?
என்ற எதிர்பார்ப்புடன் ஜெட் வேகத்தில் படம் பயணிக்கிறார் இந்த பணியில் இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டராக
நடித்திருக்கும் சுந்தர்.சி, ஆக்ஷன் காட்சிகளிலும், இந்த கொலை வழக்கில்
விசாரிக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக உண்மையான போலீஸ் அதிகாரியாக பரபரப்பாக
நடித்திருக்கிறார், தனது மனைவியின் பழங்கார மான
நிலையை கண்டு கதறும் காட்சியில் நடிப்பில் சற்று தடுமாறி நடித்துள்ளார்.
மற்றும் தனது கதாபாத்திரத்திற்கு
நியாயம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் அழகாக
இருக்கிறார.அவருக்கு வேலை குறைவு
இல்லை. அதை நிறைவாக செய்து பார்வையாளர்களின் மனதில் பதியவைத்திருகிறார்.
நடிகை ஹெபா பட்டேல், திரைக்கதை ஓட்டத்திற்கு மற்றும்
கவர்ச்சியாக நடித்துள்ளார் தொழிலதிபராக நடித்துள்ள கமல்
காமராஜ், அவரது மனைவியாக நடித்துள்ள அபிராமி
வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர்,
தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே மற்றும் பலர் வேடங்களில் நடித்துள்ளனர் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு கொண்டுள்ளனர் .
ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் கேமரா ஊட்டி காட்சிகளை
பிரமாதமா பார்வையாளரை கவனம் ஈர்க்கும் வகையில் தனது கேமரா
கோணத்தில் காட்சிப்படுத்துள்ளார் மற்றும் ஆக்ஷன்
காட்சிகளையும் ரசிக்கும்படி பிரமாண்டமான படமாக்கியுள்ளார்.
கதாபாத்திரங்களில் தனது கேமரா கண்கள் மூலம் அழகானகாட்சிகளை பதிவுசெய்துள்ளார்.
ஒளிப்பதிவில் மணி பெருமாள், தனது கேமரா மூலம்
படத்தின் மேக்கிங்
மற்றும் தரமான பங்கு உயர்த்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி
இசையும் திரைக்கதைக்கு ஏற்ப
தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
கொலையை சுற்றி நடக்கும் சன்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக தெளிவாக புரியும்படி
தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்,
எந்த ஒரு காட்சியையும் நீளமாக சொல்லாமல், அதே சமயம் கதைக்களத்தின்
தன்மை மாறாமல் அனைத்து விஷயங்களையும் அளவாக தொகுத்து படத்தை வேகமாகவும்,
சுவாரஸ்யமாகவும் பயணிக்க வைத்துள்ளார்
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன், ஒரு கொலை
அதை சுற்றி நடக்கும் கதைக்களில்
திரைக்கதையை பல திருப்பங்களுடன், சிறு பிரமாதமா காட்சி படுத்தி
எடுத்துச் சென்று ரசிகர்களுக்கு முழுமையான கிரைம்
சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை
கொடுத்திருக்கிறார்.
தொடக்கத்தில்யே பார்வையாளர்களுக்கு இந்த கதைக்குள் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் மணி
சேயோன், அனைத்து கதாபாத்திரங்களை திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்க
வைத்துள்ளார், கதாநாயகனின் திருமண ஏற்பாடு, அதை தொடர்ந்து வரும் காதல் காட்சிகள், ஆக்ஷன்
காட்சிகள் என அனைத்தையும் சுருக்கமாகவும்,
சுவாரஸ்யமாகவும் வடிவமைத்திருப்பது படத்திற்கு பெரும் பலம்.
படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை பல திருப்பங்களோடு
இருந்தாலும், எதையும் பார்வையாளர்களினயோசித்துபடிஅவர்களை
முழு படத்துடன் ஒன்றிவிட செய்யும் விதத்தில் திரைக்கதையை மிக கூர்மையாக
அமைத்திருக்கும் இயக்குநர் முழு படத்தையும் பார்க்க உட்கார்ந்து வைத்துள்ளார்.
துப்பறிவாளன் திடுக்கிடும் கொலை யை மிரளவைக்கும்
‘வல்லான்’ நிச்சயம் வெற்றி பெற்றுவெல்வான்