“வைகுண்ட ஏகாதேசி பெருவிழா”

108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதேசி உற்சவம். இந்த உற்சவத்தை முன்னிட்டு 23.12.2022 முதல் அரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெறும் பகல் பத்து இராப்பத்து நிகழ்ச்சிகளின் தொகுப்பு தினமும் காலை 11:30 மணிக்கும் இரவு 11 மணிக்கும் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.


ஜனவரி 2-2023 ஆம் தேதி நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதேசி பெருவிழா வின் நிகழ்வை சிறப்பு நேரலையாக நமது புதுயுகம் தொலைக்காட்சியில் அதிகாலை 3:30 மணிக்கு வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறோம்