
” Ui . Tamil review “
திரைப்பட விமர்சனம்.

கன்னட நடிகர் டைரக்டர் உபேந்திரா டைரக்ஷனில் இயக்கிய டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்ஷன் படமான “Ui” விமர்சனம் …
ஹரி நாமத்தை தலைப்பாக வைத்துள்ளார்
இந்த அப்படத்தை பார்த்தவர்கள் சிலர் உடனே மனதில் ஏற்படும் தன்னிச்சை மீறி
வருகின்ற செயல் மீண்டும் இந்த படத்தை பார்க்கிறார்கள்.
இன்றொரு பக்கம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று
கடுமையான போராட்டங்கள் நடக்கின்றன. பிரபல விமர்சகர்கள் எப்படி இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுவது என்று குழப்பத்தில்,
படத்தை எடுத்த டைரக்டரை பார்க்க போகிறார்கள்.
அங்கு இயக்குநர் படத்தை எடுக்க வேண்டாம் என்று தள்ளி வைத்து கதை
விமர்சகரின் கையில் கிடைக்க, அதனை அவர்கள் படிப்பது போல படமாக மாறுகிறது.
கடைசியில் விமர்சனங் களுக்கும், நமக்கும்
சரியான பதில் கிடைத்ததா என்பதே இப்புத்தகத்தின் கதைக்களம் .
மிக வித்தியாசமுள்ள கதையை விரிவான
வித்தியாசத்துடன் பல கோணத்தில் படமாக எடுத்திருக்கும் இயக்கியுள்ளார் உபேந்திரா.
இப்படத்தில் சமூகம், அரசியலை இவ்வை கலந்து சொல்லியுள்ளார்
இது டிஸ்டோபியன் ஜானரில் வெளியாகியுள்ள Ui
படத்தின் பிரதான கதை எதார்த்த நடைமுறையை
கிண்டலும் கேளிக்கை யாக சொல்வது தான்.
இந்த கதைக்களத்தின்
சாராம்சம்
ஏசுகிருஸ்து பிறந்த காலகட்டத்தில் ஏவால் ஆப்பிளை சாப்பிட்டபிறகு
இந்த உலகம் எப்படி மாறியுள்ளது என்பதை
இருந்து கதையில் தொடங்குகிறது.
பிறகு கல்கி அவதாரம் வந்ததை பற்றி அடுத்த கட்டத்தில் இந்த உலகம் எப்படி போக்குவது
கற்பனையாக
இம்மானினேஷனில்
தன் கற்பனை திறத்தோடு காட்டியுள்ளார்
இயக்குநர்.
அதாவது கடவுள், சாதி, மதம் இந்த நம்பிக்கைகளால்
மக்களுடன் எப்படி பிரிவினை ஏற்படும் என்பதை காட்சிகள் மூலம்
வசனங்கள் வழியாகவும் சொல்லியுள்ளார்
உபேந்திராவுக்கு ஒரு சல்யூட். கதை ஆரம்பிக்க
கொஞ்ச நேரம் பிறகு மக்களை வைத்து எப்படி அரசியல் செய்யப்படுகிறார்கள்
என்பதை, திரைப்படத்தில் அதை காட்டி எப்படி பணம் பார்க்கிறார்கள்
என்பதையும் தைரியமாக கூறியிருக்கிறார்
இயக்குநர். விஷுவலாக பிரம்மாண்டமாக தெரியும் படத்தை
இதில் அஜனீஷ் லோகேஷின் இசை
தாங்கி பிடிகிறது.
காமெடி காட்சிகள் என்றாலும், அடுத்து என்ன நடக்க போகிறது
என நினைக்க வைக்கும் திரைக்கதையில்
ஜெயிக்கிறது Ui. இப்படம் பிடிக்குமா
என்பதை விட எல்லோருக்கும் புரியுமா
என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில்
வித்தியாசமான திரைப்படத்தை தேடி தேடிப் பார்ப்பவர்களுக்கு புது அனுபத்தை இப்படம்
தரும்.