“நேரம் நல்ல நேரம்”
புதுயுகம் தொலக்காட்சியில் வாரத்தில் 7 நாட்களும் 7 ஜோதிடர்கள் பங்கேற்கும் நேரம் நல்ல நேரம்… வாஸ்து, எண் கணிதம், ஜோதிடம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜோதிட நிபுணர்கள் பங்கேற்று வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழியை சொல்லும் ஒரு நிகழ்ச்சி. இதில் நேயர்கள் தொலைப்பேசி வாயிலாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு ஜோதிட நிபுணர்களின் உடனுக்குடனான பதிலைப்பெருவது சிறப்பம்சம். இந்நிகழ்ச்சி திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 7:00மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது.