
ஆயிரம் பொற்காசுகள் திரை விமர்சனம் !!
கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் ராமலிங்கம் தயாரித்து ரவி முருகையா.எழுதி இயக்கிவெளிவந்திருக்கும் வந்திருக்கும் படம் ஆயிரம் பொற்காசுகள்.
விதார்த், சரவணன், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிகல் ராஜா, செம்மலர் அன்னம், பவுன்ராஜ், ஜிந்தா, கர்ண ராஜா, ஜிந்தா கோபி , ரிந்து ரவி, தமிழ் செல்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பானு முருகன்,ஒளிப்பதிவு
ஜோஹன் இசை ,
எடிட்டிங் சிவனேஷ்
ராம் மற்றும் கலை
சதீஷ், சண்முகம், ஸ்டண்ட் ஃபையர் கார்த்திக், நடனம் அசோக் ராஜா, ஒலி சதீஷ், ஒப்பனை மணி, பாடல்கள் – கபிலன், நந்தலாலா, தனிக்கொடி, முத்துவேல், ரவி முருகையா, தயாரிப்பு மேலாளர் – லோகநாதன், டைரக்ஷன் டீம் – கே பிரபாகரன், நாகேந்திரன் வேலுசாமி, சுரேஷ் செல்லையா, வி.கே.குமார், மக்கள் தொடர்பு – நிகில்
நாயகன் விதார்த்தும், சரவணனும் இணைந்து கழிப்பறை கட்டுவதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டுகிறார்கள். அந்த குழியில் சோழர் காலத்து பொற்காசுகள் கிடைக்கிறது. அரசிடம் ஒப்படைக்க வேண்டிய புதையலை யாருக்கும் தெரியாமல் பிரித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த தகவலை ஊரில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக தெரிந்துக்கொண்டு அவர்களும் புதையலில் பங்கு கேட்கிறார்கள். இப்படி பங்குதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போக இறுதியில் அந்த பொற்காசுகள் யாருக்கு கிடைத்தது? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்வது தான் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் கதை
விதார்த், சரவணன், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிகல் ராஜா, செம்மலர் அன்னம், பவுன்ராஜ், ஜிந்தா, கர்ண ராஜா, ஜிந்தா கோபி , ரிந்து ரவி, தமிழ் செல்வி அணைவரும் கொடுத்தா காத பத்திரம் சிறப்பு நடித்து உள்ளர்கள் காமெடி கலந்த நடிப்பு மிக அருமை.
பானு முருகன்,ஒளிப்பதிவு படத்துக்கு பலம்
ஜோஹன் இசை , அருமை
சிவனேஷ் படதொகுப்பு சிறப்பு
மொத்தத்தில்
*கலாட்டாவில் ஒரு காமெடி*