

தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகள் செய்யும் லூட்டிகளுக்கு பஞ்சமே கிடையாது . அந்த கட்சி இந்த கட்சி மேல் குற்றம் சாடுவதும் இந்த கட்சி அந்த கட்சி மேல் குற்றம் சாட்டுவதும் என சூடு பிடிக்கும் அரசியல் களமாக இருந்தாலும் அதற்குள் நடக்கும் ஸ்வாரசியாமான சம்பவங்களையும் நகைச்சுவைகளையும் மக்களிடம் நய்யாண்டி தனமாக கொண்டு சேர்ப்பதுதான் இந்நிகழ்ச்சி “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” . திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழுங்குபவர்கள் கேசவ் பாண்டியன் மற்றும் கருப்பசாமி .

