
” நிழற்குடை” திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :- தெவயானி, விஜித், கண்மணி, ஜிவி அஹானா அசினி,
நிஹாரிகா, இளவரசு, ராஜ்கபூர்,வடிவுக்கரசி,
நீலிமாராணி, மனோஜ் குமார், பிரவீன்,தர்ஷன்சிவா,
அக்ஷரா, கவிதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : சிவா ஆறுமுகம்.
மியூசிக் : – நரன் பாலகுமார்.
ஒளிப்பதிவு:-ஆர்.பி.
குருதேவ்.
தயாரிப்பாளர்கள் :- ஜோதி சிவா.
விஜித், கண்மணி, இவர்களது தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (அஹானா அஸ்னி) இருக்கிறது.
இருண்டு பேரும் வேலைக்கு போவதால்
குழந்தையை நல்ல பார்த்துக் கொள்வதற்கு தேவயானியை வேலைக்கு சேர்க்
கிறார்கள்.
தேவயானுடைய அன்பு, பாசம் , மற்றும் அக்கறையும் குழந்தையும்,
அவரிடம் பாசத்தோடு இருக்கிறாள்.
இதற்கிடையே, அமெரிக்காவில் குடியேற முயற்சியில் விஜித், கண்மணி ,
தம்பதிகளுக்கு விசா கிடைத்து விடுகிறது.
இதனால்,குழந்தை
யை விட்டு பிரிவதை நினைத்து தேவயானி வருத்தமடைகிறார்.
இதற்கிடையே, குழந்தை திடீரென்று காணாமல் போகிறது. அதனால் தங்கள் அமெரிக்கா
பயணத்தை போவதை யாரோ தடுக்க இதை செய்திருக்கலாம். என்று நினைக்கும்
குழந்தையின் பெற்றோர், சிலர் மீது புகார்.
கொடுத்துள்ளார்கள் அதன்படி, அவர்களிடம் போலீஸ் வந்து விசாரித்தும்
குழந்தை கிடைக்காத நிலையில், போக குழந்தையை அவர்கள் கண்டு பிடிக்கப்
பட்டதா? இல்லை “தேவாயனியை விட்டு பிரிய மறுக்கும் குழந்தையின் நிலை என்ன? ஆனது. என்பதை
உணர்வுப்பூர்வ
மாகவும் சொல்வதே ‘நிழற்குடை’.யின் கதைக்களம்…
ரொம்ப நாட்களுக்கு பிறகு முதன்மையான
கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் தேவயானி.
இப்போதைய உள்ள இளம் தலைமுறை தம்பதியினருக்கு
தெரிந்துக் கொள்ள
அனைவருக்கும்
கற்றுக்கொடுக்கும், வகையில் நடித்திருக்கிறார்.
குழந்தை மீது அவர் காட்டும் அன்பும்,
பாசமும், அக்கறையும் பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்றே பயணிக்கும்
பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இளம் தம்பதியாக நடித்துள்ளார்கள்.
விஜித்தும் மற்றும் கண்மணியும் கொடுத்த பங்கினை
சிறப்பாக குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி
ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும்
நிஹாரிகா இவர்
களது நடிப்பு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி ஆகியோரின்
அனுபவம் மிக்க நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
வித்தியாசமான கேரக்டரில் மிரட்டும் தர்ஷன் சிவாவின்
கதாபாத்திரம், அதை அடுத்து சார்ந்த காட்சிகளும்,
படத்தின் மிக பலமான சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்துள்ளார்கள்.
அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன் என மற்ற வேடங்களில்
நடித்திருப்பவர்கள்.
தங்கள் அளவாக நடித்து திரைக்கதைக்கு
உயிர் கொடுத்து படத்தில் பலம் சேர்த்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில்
பாடல்களும், இனிய பின்னணி இசையும் கதைக்களத்தின் பெரிய பலம்.
உணர்வுகளை ரசிகர்களிடத்தில் உள்ள எளியவகையில் மகிழ்ச்சி
கடந்துச் செல்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் கேமராவின் கோணங்களில்
மனிதர்களின் உணர்வுகளின்,
மார்க்கத்தின்
கதாபாத்திரங்களின் நடிப்பையும் மிக
நேர்த்தியாக காட்சிப்படுத்தி
யுள்ளார். இப்ப
இருப்பவர்கள் பணம் தான் வாழ்க்கை என்று நினைப்பவர்
கள்.
மனங்களை மாற்றும் உந்துதலாக பயணித்திருக்
கின்றன.
இப்போதைய காலக்கட்டத்தில் இருப்பவர்களில்
மனப்பக்குவத்தை
இப்படி ஒரு கதையை இயக்குநர் சிவா ஆறுமுகம்.
யோசித்துள்ளார்.
பெரும் ஆச்சரியம், இப்போதைய
காலக்கட்டத்திற்கு ஏற்பே இதுபோன்ற
கதைகள் மிக அவசியம் என்பதை .
வலியுறுத்தியுள்ளார்.
இந்த காலக்கட்டத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும்.
இந்த வகையில் சூழ்நிலையில், குழந்தைளை வளர்ப்பதில் மிக கவனம் தேவை
செலுத்தும் இந்த தலைமுறையின
ருக்கு பாடம் கற்பிக்க சொல்லும் படம்.
திரைக்கதையில் பல்வேறு திருப்பங்களை வைத்து படத்தை
சுவாரஸ்யமாக கவனமாகக் கொண்டு போயிருக்கிறார். இயக்குநர் சிவா ஆறுமுகம்.
படம் பார்த்ததில், எல்லா குடும்பத்தில் நடக்கும் உண்மை
சம்பவத்தை மையமாக வைத்து எடுத்தப்பட்ட படம். நிழற்குடை” அனைவரும் பார்க்க வேண்டிய படம்…