கபில் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கவிஞர் சினேகன் நடிகர் மைம் கோபி வெளியிட்டனர்

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான்,சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான்,
பேபி ஷர்ஷா மற்றும் பலரும் உண்டு.
கிரிக்கெட் பவுலரை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை.
ஒளிப்பதிவு-ஷியாம் ராஜ்
பாடல்கள் –
கவிஞர் சினேகன்,
கவிஞர் பா.விஜய்
கவிஞர் அருண்பாரதி
இசை –
ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்
நிர்வாகத் தயாரிப்பு-
ஏ.ஆர்.சூரியன்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன்
- வெங்கட் பி.ஆர்.ஓ