

சிறந்த படம் என்கிற விமர்சனத்தை பெற்ற
காதல் என்பது பொதுவுடமை
படம் TentKotta OTT யில் வெளியானது.
BOFTA G. தனஞ்ஜெயன் வெளியீட்டில்
இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில்
லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ .
மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக வரும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசுகிற படம் .
ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பைபெற்றிருந்தது.
‘நல்ல திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்ப்பு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு ‘என்று இத்திரைப்படத்தை
இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் G தனஜ்செயன் வெளியிட்டிருந்தார்.
சிறந்த படம் என்று பார்வையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
படம் இன்று TENTKOTTA OTT தளத்தில் வெளியாகியுள்ளது.