தமிழகமும் தாமரையும்
TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION
சென்ரையில் பாைதிய ஜைதாக் கட்சியின் தமிழ்நாடு அறிவுொர்
பிரிவின் ொர்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்பபாது நரடசபற
இருக்கும் தமிழ் நாடு ெட்டமன்ற பதர்தலில் பின்பற்ற பவண்டிய யுக்திகள்
குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தரைப்பில் கைந்துரையாடல்
நரடசபற்றது.
தமிழ்நாடு பாைதிய ஜைதா கட்சியின் அறிவுொர் பிரிவின் தரைவர்
திரு.செல்வி தாமு அவர்களின் தரைரமயில் நரடசபற்ற இந்த நிகழ்வில்
முன்ைால் பாைாளுமன்ற உறுப்பிைர் திரு.ைாமலிங்கம், திரு.கு. க. செல்வம்,
திரு.ஆர். பக. சுபைஷ், திருமதி.கைா மபகஷ், திருமதி.கண்மனி, திரு.பிைமீட்
நடைாஜன், திருமதி.சடய்சி ெைண் எை தமிழ்நாடு பாைதிய ஜைதா கட்சியின்
முக்கிய பிைமுகர்கள் பைர் கைந்து சகாண்டைர்.
இந்த நிகழ்வில் தற்பபாது நரடசபற இருக்கின்ற 2021 தமிழ்நாடு
ெட்டமன்ற பதர்தலில் மக்களிடம் சகாண்டு பெர்க்க பவண்டிய கட்சியின்
செயல் திட்டங்கள் குறித்தும், பவட்பாளர்கரள சவற்றி சபற செய்ய எடுக்க
பவண்டிய யுக்திகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாைதிய ஜைதா கட்சியின் Tag Line ஆக – “தாமரை
மைைட்டும் – தமிழகம் வளைட்டும்.” என்ற Tag Line சவளியிடப்பட்டது.










