UNO MINDA Group- Organisation and Business Transformation New Delhi, March 15, 2021:Uno Minda embarks on Organisation…
Tag: oktakechannel
தற்போது Netflix தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான “பிட்ட கதலு” திரைப்படத்தில், அற்புத நடிப்பை வழங்கியிருக்கும் நடிகை அஷிமா நர்வால்
தற்போது Netflix தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான “பிட்ட கதலு” திரைப்படத்தில், அற்புத நடிப்பை வழங்கியிருக்கும் நடிகை அஷிமா நர்வால்,…
Actress Ashima Narwal, who shot to fame with her debut movie in Tamil titled Kolaigaaran
Actress Ashima Narwal, who shot to fame with her debut movie in Tamil titled Kolaigaaran, has…
தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக தவமணி கிரியேஷன் வழங்கும் திரைப்படம் “பார்க்கவன்”
தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக தவமணி கிரியேஷன் வழங்கும் திரைப்படம் “பார்க்கவன்” இந்த பார்க்கவன் திரைப்படத்தின் பூஜை அரியலூர் மாவட்டம்…
QUAKER OATS BRINGS FIRST-OF-ITS-KIND FOOD FLAVOUR INNOVATION IN OATS CATEGORY TO INDIA
QUAKER OATS BRINGS FIRST-OF-ITS-KIND FOOD FLAVOUR INNOVATIONIN OATS CATEGORY TO INDIA Launches Quaker Oats with Flavour…
CreditAccess Grameen to pay for its staff, plus immediate family member’s Covid-19 vaccination cost
CreditAccess Grameen to pay for its staff, plus immediate family member’s Covid-19 vaccination cost New Delhi,…
Dr. Mehta’s Hospitals organised Walkathon to Create Awareness on “Living Well with Kidney Diseases”
*Department of Paediatric Nephrology at Dr Mehta’sHospitals organised 16th Edition of World Kidney Day Walkathon, today…
சென்னையில் செயல்பாட்டைத் தொடங்கும் My Cavin’s; ஐரோப்பிய சமையற்கலை சிற்றுண்டிகளின் வலுவான தொகுப்பை வழங்குகிறது
சென்னையில் செயல்பாட்டைத் தொடங்கும் My Cavin’s;ஐரோப்பிய சமையற்கலை சிற்றுண்டிகளின் வலுவான தொகுப்பை வழங்குகிறது ~ ஒரு புதுமையான ஷாப் & டைன் அமைவிடமான My Cavin’s, பிரபலமான இந்திய சாலை உணவுகளையும் மற்றும் தாகம் தீர்க்க சுவையான பானங்களையும் வழங்கும் ~ சென்னை, 14 மார்ச், 2021: இந்தியாவில் எஃப்எம்சிஜி துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் கவின்கேர் குழுமம், ஒரு புதிய ஷாப் & டைன் அமைவிடத்தை My Cavin’s என்ற பிராண்டின் பெயரில் சென்னை மாநகரில் இன்று அறிமுகம் செய்திருக்கிறது. கேகே நகரில் அமைந்திருக்கின்ற இந்த நவீன புதிய கஃபே, உணவுப் பிரியர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பல்வேறு சுவைகளில் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான சாட் ஈட்ஸ் எனப்படும் சிற்றுண்டிகளின் தொகுப்பை வழங்குவதோடு, புகழ்பெற்ற இந்திய சாலை உணவுப்பொருட்களில் சிறப்பானவற்றையும் சேர்த்து வழங்கவிருக்கிறது. ரூ.70 என்ற விலை வரம்பிலிருந்து தொடங்குகின்ற My Cavin’s – ன் சுவை மிக்க உணவுகளும், பானங்களும் ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுத்தேவைகளை முழுமையாகப் பூர்த்திசெய்து அவர்களின் சுவை நரம்புகளுக்கு உணவூட்ட தயாராக இருக்கிறது. நடிகையும்–பின்னணி பாடகியுமான மிஸ். ஷிவாங்கி கிரிஷ் இந்த புத்தம் புதிய உணவகத்தை தொடங்கி வைத்தார். தமிழக தொலைக்காட்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இவரது சேட்டைகளும், அதிரடி பேச்சுகளும் ஷிவாங்கிக்கு மிகச்சிறப்பான இடத்தை மக்கள் மனதில் பெற்றுத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1000 சதுரஅடி பரப்பளவில் விசாலமாக அமைந்திருக்கும் My Cavin’s, மில்க் ஷேக், லஸ்ஸி, மோர், பன்னீர், தயிர், பால் ஆகிய பேக்கிங் மற்றும் குளிர்பதனம் செய்யப்பட்ட தயாரிப்புகளின் தொகுப்பையும் நுகர்வோர்களுக்கு வழங்கும். அத்துடன், கவின்கேர் நிறுவனத்தின் பிரபல பால்பண்ணை பிரிவான கவின்ஸ் – ன் தயாரிப்புகளும் இங்கு கிடைக்கும். அனுபவம் மிக்க உணவுத்துறை நிபுணர்களின் ஒரு குழுவால் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 150-க்கும் அதிகமான உணவுகள் மற்றும் பானங்கள் இந்த கஃபே – ன் மெனுவில் இடம்பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் அற்புதமான உட்புற அலங்காரத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கஃபே, மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள ஏதுவாக்கும் உற்சாகமான சூழலை இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்குவது நிச்சயம். இங்கு அமர்ந்து உணவருந்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் வாடிக்கையாளர்களின் சுவை நரம்புகளை தூண்டிவிடுகின்ற பல்வேறு சாண்ட்விச்களை கேட்டவுடன் தயார் செய்து சுவைபட வழங்குவதற்கென ஒரு சாண்ட்விச் ஸ்டேஷனும் இடம்பெறுகிறது. My Cavin’s அறிமுகம் குறித்துப்பேசிய இந்நிறுவனத்தின் இயக்குனர் திரு. மனு ரஞ்சித், “சுவையான மற்றும் அற்புதமான உணவு வகைகளை வழங்கும் My Cavin’s…
My Cavin’s opens doors in Chennai; Brings a robust selection of European inspired short-eats to the food aficionados
My Cavin’s opens doors in Chennai; Brings a robust selection of European inspired short-eats to the…