Sivakumarin Sabadham Following the grand success of two singles, the team of Hiphop Tamizha starrer “Sivakumarin…
Tag: oktake
‘நாயே பேயே’ மற்றும் ‘காலேஜ் குமார்’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
வார இறுதி டபுள் தமாக்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த ‘நாயே பேயே’ மற்றும் ‘காலேஜ் குமார்’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ~ 1 ஆகஸ்ட், ஞாயிற்றுக்கிழமை அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு படங்களை பார்த்து மகிழுங்கள் சென்னை, ஜூலை 30, 2021: தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களை மகிழ்விக்க, கேளிக்கை நிறைந்த சிறந்த படங்களான ‘நாயே பேயே’ மற்றும் ‘காலேஜ் குமார்’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. சண்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக திரையிடப்பட உள்ள இந்தப் படங்கள் திகில், நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு சுவாரஸ்யமான கதைகளை கொண்ட திரைப்படங்கள் ஆகும். ஆகவே, இந்தப் படங்கள் இந்த வார இறுதியில் பார்வையாளர்களை எங்கும் அசையவிடாமல் இருக்கையில் உட்கார வைப்பது உறுதி. முற்றிலும் கேளிக்கை நிறைந்த இந்தப் படங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகிறது. எனவே இந்தப் படங்களை பார்க்க ஆகஸ்ட் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணி மற்றும் 4 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். திகில் நிறைந்த நாயே பேயே படம் 2021-ம் ஆண்டு வெளிவந்த படம் ஆகும். இந்தபடத்தை சக்தி வாசன் இயக்கி உள்ளார். இதில் ஐஸ்வர்யா, தினேஷ் குமார், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திகில் நிறைந்த இந்தப்படத்தின் கதை கர்ணா (தினேஷ் குமார் நடித்துள்ளார்) மற்றும் அவரது நண்பர்களை சுற்றி வருகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து கரீனா (ஐஸ்வர்யா நடித்துள்ளார்) என்ற பெண்ணை கடத்திச் செல்கிறார்கள். இந்த நிலையில், அவள் பெண் அல்ல பேய் என்பதை பின்பு அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். படத்தின் மீதி கதை அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியதாகும். இந்தப் படம் சில அற்புதமான வேடிக்கையான மற்றும் பரபரப்பான தருணங்களுடன் சரியான நகைச்சுவை விருந்தாக அமைகிறது. கன்னடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற காலேஜ் குமார் திரைப்படம் அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தனது முதலாளியால் அவமதிக்கப்பட்டதால், தனது மகனை சிறந்த ஆடிட்டராக உருவாக்க வேண்டும் என்று கனவு காணும் ஒரு பியூனான நடிகர் முருகனின் (நடிகர் பிரபு நடித்து) லட்சியக் கனவைச் சுற்றி கதை அமைந்துள்ளது. இதில் பிரபல நடிகர் பிரபு, மது மற்றும் நாசர் உட்பட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரபுவின் மகன் சிவகுமார் (ராகுல் விஜய்) முறைகேடாக குற்றம் சாட்டப்பட்டு கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும்போது கதை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே மறக்காமல் வரும் ஆகஸ்ட் 1-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு இந்த திரைப்படங்களை பார்த்து வார இறுதியை மகிழ்ச்சியாக மற்றும் உற்சாகமாக கொண்டாடுங்கள்.
ACTOR ATHARVAA RECALLS HIS EXPERIENCE WORKING WITH FILMMAKER SARJUN KM FOR THE UPCOMING NETFLIX ANTHOLOGY ‘NAVARASA’
ACTOR ATHARVAA RECALLS HIS EXPERIENCE WORKING WITH FILMMAKER SARJUN KM FOR THE UPCOMING NETFLIX ANTHOLOGY ‘NAVARASA’ Popular actor…
“நவரசா” ஆந்தாலஜி படத்தில் “துணிந்த பின்” பகுதியில் நடித்தது, வித்தியாசமான அனுபவம் – நடிகர் அதர்வா முரளி !
“நவரசா” ஆந்தாலஜி படத்தில் “துணிந்த பின்” பகுதியில் நடித்தது, வித்தியாசமான அனுபவம் – நடிகர் அதர்வா முரளி ! தென்னிந்திய சினிமாவில்,…
“சிவக்குமாரின் சபதம்” படத்தின் மூன்றாவது சிங்கிள் “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டது !
“சிவக்குமாரின் சபதம்” படத்தின் மூன்றாவது சிங்கிள் “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டது ! ஹிப் ஹாப் ஆதியின் “சிவகுமாரின் சபதம்” படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட…
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்க, Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படம், “Production No.2” !
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்க, Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படம்,…
It’s a wrap for #Andhagan, Staring @actorprashanth StaarMovies Production
🌟 We are happy to announce the completion of the shooting schedule of our Staar movies…
The ultimate fight for survival to come alive first time on a Tamil Television. Zee Tamil set to launch the worldwide famous reality show “Survivor” in India.
The ultimate fight for survival to come alive first time on a Tamil Television. Zee Tamil…
Mohan Raman becomes 93rd President of Rotary Club of Madras.
Mohan Raman becomes 93rd President of Rotary Club of Madras. Actor Mohan Raman has taken over…