“RJ Balaji is a smart filmmaker with a clear focus, and gets the best from his crew” – Actress Urvashi

“RJ Balaji is a smart filmmaker with a clear focus, and gets the best from his…

“RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் ” – நடிகை ஊர்வசி

“RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் ” – நடிகை…

THE TRAILER OF THE BIGGEST CINEMATIC SPECTACLE OF 2022 TO COME OUT OF INDIA, BRAHMĀSTRA PART ONE: SHIVA IS OUT NOW!

THE TRAILER OF THE BIGGEST CINEMATIC SPECTACLE OF 2022 TO COME OUT OF INDIA, BRAHMĀSTRA PART…

#NayantharaVigneshShivan #Nayantharawedding – Thanks Pressmeet

         

இதுவரை கண்டிராத காதல் கதையை அதன் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் “கண்ட நாள் முதல்’ எனும் புத்தம் புதிய நெடுந்தொடரை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

இதுவரை கண்டிராத காதல் கதையை அதன் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் “கண்ட நாள் முதல்’ எனும் புத்தம் புதிய நெடுந்தொடரை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் ——- ஜூன் 13 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இந்த காதல் நெடுந்தொடரை கண்டு மகிழ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் சென்னை, ஜூன் 9,2022 – தமிழகத்தின் அர்த்தமுள்ள பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் இருவேறு துருவங்களாக இருக்கும் இருவர் எதிர்பாராத சூழ்நிலைகளால் ஒன்று சேரும் கதையை மையமாகக் கொண்ட ‘கண்ட நாள் முதல்’ என்னும் புத்தம் புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப உள்ளது. ஜூன் 13 முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இத்தொடர் நந்தினி (நடிகை தர்ஷனா) வாழ்வில் குறுக்கிடும் குமரனின் (நடிகர் நவின்) வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது. விதியின் கொடூரமான திருப்பத்தால், ஒருவருக்கு ஒருவர் மனக்கசப்புகள் இருந்தாலும் குமரன் நந்தினியை திருமணம் செய்து கொள்கிறான். இந்த நிலையில் குமரனுக்கும் நந்தினிக்கும் இடையே காதல் மலர்கிறதா அல்லது அவர்கள் ஒருவரையொருவர் இகழ்வது தொடர்கிறதா என்பதைப் பார்க்க ஜூன் 13, திங்கட்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள். இந்த புதிய சீரியல் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வர்த்தகப் பிரிவு தலைவர் திரு ராஜாராமன் கூறுகையில், “புதுமையான கதை அம்சங்கள் மற்றும் அழுத்தமான கருப்பொருளை மையமாகக் கொண்ட சீரியல்களை வெளியிட்டு வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அதன் தொடர்ச்சியாக தற்போது ‘கண்ட நாள் முதல்’ என்னும் சீரியலை ஒளிபரப்புவது குறித்து மகிழ்ச்சி அடைகிறது. இந்த நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளைப் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக உள்ளது. வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் ஆசைகளைக் கொண்ட இரு நபர்களின் அசாதாரணமான காதல் கதையை பார்வையாளர்கள் நிச்சயம் கண்டு ரசிப்பார்கள். இந்த நிகழ்ச்சியை எங்களின் முக்கிய நிகழ்ச்சிகளின் வரிசையில் சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது எங்களின் பிரைம்-டைம் நிகழ்ச்சியில் சிறப்பிடம் பிடிக்கும். பார்வையாளர்களுக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார். கண்ட நாள் முதல் சீரியல் குமரனின் வாழ்க்கையை விவரிக்கிறது. நேர்மையான கான்ஸ்டபிளாக இருக்கும் அவனது முழு வாழ்க்கையும் அவனது சகோதரி அர்ச்சனாவை (நடிகை ரஷ்மிதா ரோஜா) சுற்றியே வருகிறது. டிபன் சென்டர் நடத்தி வரும் அர்ச்சனா, தன் சகோதரன் இருக்கும் அதே குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். விதியின் காரணமாக, பணக்கார தொழில் அதிபரின் மகனான நகுலன் (நடிகர் அருண்), அவளைப் காலைப் பிடித்து கெஞ்சாத குறையாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான். குமரனும் அந்த குடும்பத்தில் ஒருவராக வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அர்ச்சனா திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அதேசமயம், நகுலனின் சகோதரி நந்தினி ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால் விதியின் காரணமாக குமரனும் நந்தினியும் திருணம் செய்து கொள்கிறார்கள். அவர்களிடம் எப்படி அன்பான உறவு மலர்கிறது என்பதே இதன் கதையாகும். இது குறித்து இத்தொடரின்  இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,…

என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் ; நடிகர் ஆர்கே திட்டவட்டம்

என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் ; நடிகர் ஆர்கே திட்டவட்டம் தனது கண்டுபிடிப்புக்காக 11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம்…

Vikram Movie Review | KamalHaasan | Vijay Sethupathi | Fahadh Faasil |Lokesh Kanagaraj – Oktakenews

         

Axess Film Factory G டில்லி பாபு வழங்கும்பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !

Axess Film Factory G டில்லி பாபு வழங்கும்பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்…

அசத்தலான மாஸ் கூட்டணி : இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் படம், இன்று பூஜையுடன் துவங்கியது !

அசத்தலான மாஸ் கூட்டணி : இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் படம், இன்று பூஜையுடன் துவங்கியது !…

ரசிகர்கள்  எதிர்பார்த்துக் காத்திருந்த  இந்தியாவின் பிரமாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா”  டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது ! 

ரசிகர்கள்  எதிர்பார்த்துக் காத்திருந்த  இந்தியாவின் பிரமாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா”  டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது !   பிரம்மாஸ்திரா…