‘மைக் மாயாண்டி’

‘மைக் மாயாண்டி’  சமகால மக்களின் கருத்துக்களையும் அரசியல் நிகழ்வுகளையும் நாட்டில் நடக்கும் சம்பவகளையும் மக்களிடம் விழிப்புணர்வு இருக்கிறதா! நேரடியாக மக்களின் கருத்தை கேட்டு  மக்களின் குரலாகவே நகைச்சுவையுடன் கலந்து ஒலிக்கும் நிகழ்ச்சி ‘மைக் மாயாண்டி’ . எதையுமே கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொன்னால் சுலபமாக கருத்துக்கள் மக்களை சென்று அடையும் என்பது பொதுவான கருத்து.…