ஸ்வீட் ஹார்ட் திரைப்பட விமர்சனம்…

Share the post

…ஸ்வீட் ஹார்ட் திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- ரியோராஜ் , கோபிகா ரமேஷ், அருணாசலேஷ்வரன் பி,ஏ பெளசி சுரேஷ் சக்ரவர்த்தி , கவிதா, துளசி, மற்றும் பலர் நடித்துள்ளனர்கள்.

டைரக்ஷன் :- ஸ்வினீத் எஸ்.. சுகுமார் .

மியூசிக் :- யுவன் சங்கர் ராஜா .

ஒளிப்பதிவு :- பாலாஜி சுப்ர மணியம்.

தயாரிப்பாளர் : யு.எஸ்.ஆர் . பிலிம் – யுவன் சங்கர் ராஜா .

சின்ன வயதில் ஏற்பட்ட கசப்பான

அனுபவத்தால் திருமணம், குழந்தை உள்ள குடும்ப உறவுகளின் மீது

நம்பிக்கை இல்லாமல் விரத்தியில் இருக்கிறார்.

கதாநாயகன் ரியோ ராஜ். ஆனால், அவரது காதலி கோபி ரமேஷ்

திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டுமென

என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே

அடிக்கடி கருத்து வேறுபாடு
ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.

இருவர் பிரிவுக்குப் பிறகு கோபி ரமேஷ் கர்ப்பமடைகிறார். அதை தெரிந்து கொள்ளும்

ரியோ ராஜ், கருவை கலைத்துவிடும்படி சொல்கிறார்.

குழந்தை பெற்று கொண்டு ரியோ ராஜுடன் சேர்ந்து வாழ விரும்பும் கோபிகா

ரமேஷ், தனது விருப்பத்தை வெளிக்காட்டாமல்,

ரியோ ராஜின் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறார், கதாநாயகன் காதலி

வயிற்றில் வளரும் கருவை கலைத்தாரா? இல்லையா? அல்லது அதன் மூலம் மனம் மாறினாரா ? என்பதை

காதல், காமெடி என கலப்பானப் படமாக நமக்கு தந்துள்ளார் இயக்குனர்.

சொல்ல இருப்பது தான் ‘ஸ்வீட் ஹார்ட்’. திரைப்படகதைக்களம்.
எப்படியாவது காதல் ஹீரோவாக ரசிகர்கள்

மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் ரியோ ராஜ் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும்,

அதற்கான சரியான
காதலி உடனான நெருக்கம், மோதல் என நடிப்பில் குறையில்லை

என்றாலும், காதலியுடனான கெமிஸ்ட்ரி எடுபடாமல் போவதால் ரியோ ராஜும் தனித்து

போராடி வாழ்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ், தனக்கென்று தனி விருப்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்

காதலனின் மனநிலையை புரிந்துகொண்டு சூழல்களை எதிர்கொள்ளும்

பெண்களை பிரதிபலிக்கும் வேடத்தில் கன கச்சிதமாக நடித்திருக்கிறார்.

அருணாச்சலேஸ்வரன், பெளசி உள்ளிட்ட மற்ற வேடங்களில்

நடித்திருப்பவர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சில பாடல்கள் மனதை வருடுவது போல் இருக்கிறது , சில பாடல்கள் தனியா பயணிக்கிறது . பின்னணி இசை சுமார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம், கதாநாயகன், கதாநாயகிக்கு அதிகமான அதிக கேமரா கோணங்களில் அழகான காட்சிகளை வைத்திருக்கிறார்.

அதிலும், கதாநாயகன் ரியோ ராஜு அவரை குறைவான காட்சிகளை காணப் படத்திற்கு மிக குறைவு .
சாதாரண திரைக்கதை மற்றும் காட்சியமைப்பாக

இருந்தாலும், அதை ரசிகர்களிடம் வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்கான

சில விதிமுறையை கையில் எடுத்திருக்கிறார்

படத்தொகுப்பாளர் தமிழரசன், ரசிகர்கள் காணும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார், காதல் மூலம் மனித உறவுகளின்

முக்கியத்துவத்தை பேச வைத்திருக்கிறார். கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் இடையே இருக்கும் காதல் பொருத்தம் கெமிஸ்ட்ரி தான் படத்தின் முக்கியம்
காதலன், காதலி இடையிலான

பிரிவுவையும், அதன் வலியையும் சொல்ல வரும் கதையில், கருக்கலைப்புக்கு

முக்கியத்துவம் தரும்படியான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள்

படத்துடன் ரசிகர்களின் மனதில் பதியவிடாமல் செய்கின்றன. சில

இடங்களில் சில காட்சிகள் நகைச்சுவையாக இருக்கு ,இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது

படத்தில் சொல்லப்பட்ட காதலில் நெருக்கத்தை

மிக குறைவு ஸ்வீட் இதயமும் இருபாலாருக்கும்

தேவை.. ஸ்வீட் ஹார்ட்
காதலர்களின் பயணங்கள்…

சின்ன வயதில் கதாநாயகன் ரியோ தனது தாய்யை பிரிக்கிறார்.

அதே‌ வயதில் தனது தந்தையை இழக்கிறார். சிறு வயதில் இருந்தே தனியாக வளர்ந்து

வரும் ரியோ, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இறுதி வரை காதலோடு வாழ முடியாது என்கிற மனநிலைக்கு வருகிறார்.

காலங்கள் செல்ல, எதர்ச்சியாக கதாநாயகி கோபிகாவை சந்திக்கிறார்.

இருவரும் சிலநாட்கள் பேசி பழகி வரும் நிலையில், கோபிகாவிற்கு ரியோ மீது காதல் வருகிறது.

ஆனால், ரியோ அந்த காதலை தவிர்த்து வருகிறார
ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது

காதலை உறுதி செய்ய, நெருங்கிய உறவில் ஈடுபடுகிறார்கள். இதனால் கோபிகா கர்ப்பமாகிறார். இந்த குழந்தை தனக்கு

வேண்டும் என கோபிகா சொல்ல, இல்லை இந்த குழந்தையை களைத்து விடலாம் என ரியோ கூறுகிறார். இதன்பின் என்ன நடந்தது என்பதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *