முகத்தில் காயங்களுடன் லூடோ விளையாடும் சன்னி லியோன் – நடந்தது என்ன ? – வீடியோ

Share the post

பாலிவுட் நடிகை சன்னி லியோன் (Sunny Leone) சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அதேபோல படப்பிடிப்பின் போது மிகவும் ஜாலியாக இருக்கக்கூடியவர். அவரது இன்ஸ்டாகிராம் இடுகைகள் மூலம் அவர் சமூக ஊடகங்களில் எவ்வளவு பிஸியாக இருக்கிறார் என அறிந்துக்கொள்ள்ளலாம். சமீபத்தில், நடிகை சன்னி லியோன் ஒரு வீடியோவைப் (Sunny Leone Video) பகிர்ந்துள்ளார். அதில் அவர் காயமடைந்த நிலையில் லூடோ விளையாடிக்கொண்டு இருக்கிறார்.

சன்னி லியோனின் முகத்தில் காயம் (Sunny Leone injury) ஏற்படக் காரணம் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆம், தற்போது அவர், “ஷெரோ” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஒரு உளவியல் த்ரில்லர் படமாக “ஷெரோ” (Shero) உருவாகி வருகிறது. இந்த படத்தில் முதல் முறையாக சன்னி வித்தியாசமான வேடத்தில் நடிக்கப் போகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் 4 மொழிகளில் “ஷெரோ” படம் வெளியாக உள்ளது.

https://www.instagram.com/p/CRiSgq1jhK-/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *