சோனி பிபிசி எர்த் ‘சேஞ்சிங் பிளானட்’ ஆவணத்தொடரை வெளியிடவுள்ளது

Share the post

சோனி பிபிசி எர்த் ‘சேஞ்சிங் பிளானட்’ ஆவணத்தொடரை வெளியிடவுள்ளது


~இரண்டு பாகங்கள் கொண்ட இத்தொடர் “Global Fight for Environmental Conservation” செயல்பாடுகளை ஆவணப்படுத்துகிறது ~

சென்னை: இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் உண்மை பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்றான சோனி பிபிசி எர்த், ‘சேஞ்சிங் பிளானட்’ என்னும் ஆவணத்தொடரைத் திரையிடவுள்ளது. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை பூமியின் மிகவும் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அவற்றைச் சூழ்ந்துள்ள அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் பற்றிய ஒரு படப் பயணத்திற்கு கொண்டுசெல்கிறது. காட்சிக் கதைசொல்லல் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிப்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்னுக்குக் கொண்டு வரும் ஆறு பெல்வெதர் பிரதேசங்களை இந்த இரண்டு பாகங்கள் கொண்ட தொடர் படம்பிடித்துக் காட்டுகிறது.

பிபிசி ஸ்டுடியோஸ், நேச்சுரல் ஹிஸ்டரி பிரிவு தயாரித்துள்ள, ‘சேஞ்சிங் பிளானட்’ என்பது ஓர் ஏழு வருட இயற்கை வரலாற்றுத் திட்டமாகும், இதில் ஆறு வழங்குநர்கள் பூமியின் நுட்பமான சமநிலையை மீட்டெடுக்க போராடும் மக்களைச் சந்திக்க கிரகத்தின் மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள ஆறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குச் செல்கின்றனர். இது நமது உலகளாவிய சூழலின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வெளிப்படுத்தும், கண்டங்கள் முழுவதும் எதிரொலிக்கும் கதைகளை ஆராய்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் உலகின் ஒரு மூலையில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் மற்ற இடங்களில் தொலைநோக்கு தாக்கங்களைக் கொண்டிருப்பதை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக வெளிப்படுத்துகிறது. பல்வேறு பிராந்தியங்களில் செயல்படுத்தப்படும் புதுமையான தீர்வுகள் சுற்றுச்சூழல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கின்றன, எல்லைகளைத் தாண்டி மேலும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கின்றன என்பதைச் சித்தரிப்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் சீசன் மாலத்தீவுகள், ஐஸ்லாந்து, கம்போடியா, பிரேசில், கலிஃபோர்னியா மற்றும் கென்யா ஆகிய  பகுதிகளுக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. வெப்பமயமாதல் கடல்கள் மற்றும் மாலத்தீவில் பெருங்கடல்களின் அமிலமயமாக்கலின் சித்தரிப்பு முதல் ஐஸ்லாந்தில் புவி வெப்பமடைதல் வரை ஆர்க்டிக்கில் வெப்பநிலை உயரும் வரை, இந்தத் தொடர் இந்த பகுதிகளைப் பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. கம்போடியா எதிர்கொள்ளும் இயற்கை வளங்கள் மீதான மிகப்பெரிய அழுத்தத்தையும், தொடர்ந்து  விரிவடைந்து வரும் நகரங்கள் மற்றும் இயற்கை உலகின் அதிகப்படியான சுரண்டலையும் இது எடுத்துக்காட்டுகிறது.

இரண்டாவது சீசன், கம்போடியாவில், பூமியை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஆராயும் வகையில் இந்தப் பகுதிகளை மீண்டும் பார்வையிடுகிறது. இரண்டாம் பாகம், டோன்லே சாப் ஏரி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏலக்காய் மலைகளில் சியாமீஸ் முதலையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான கம்போடியாவின் ஒரு பயணத்தைக் காட்டுகிறது. மாலத்தீவில் ஏற்படும் காலநிலை மாற்றம் உலகின் பவளப்பாறைக்கு ஒரு தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, இதனால் முன்னணி பவள விஞ்ஞானிகள் தங்கள் கவனத்தை கல்வி ஆராய்ச்சியிலிருந்து பவள வளர்ப்பு போன்ற நடைமுறை நடவடிக்கைகளுக்கு மாற்றுகிறார்கள். வடகிழக்கு கிரீன்லாந்தில் உள்ள சாக்கன்பெர்க் ஆராய்ச்சி நிலையத்திற்குச் சென்றது ஆர்க்டிக் வெப்பமயமாதலின் அளவு மற்றும் அதன் உலகளாவிய விளைவுகள் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கியது.

‘சேன்ஜிங் பிளானட்’ பார்வையாளர்களின் ஆர்வத்தைத் அதிகரிக்கும் வகையிலும், அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், நமது கிரகத்தின் இயற்கை பொக்கிஷங்களைப் பாதுகாப்பதை நோக்கி கவனத்தை ஈர்ப்பதாகவும் உறுதியளிக்கிறது. உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளின் மர்மங்களையும், உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளின் அவசரத் தேவையையும் இந்தத் தொடர் வெளிப்படுத்துவது பார்வையாளர்களை நிச்சயம் கவரும்.

சோனி பிபிசி எர்த்தில் ஜூலை 31, 2023 அன்று மதியம் 12:00 மற்றும் இரவு 09:00 மணிக்கு ‘சேன்ஜிங் பிளானட்’ஐப் பார்க்கலாம்!

கருத்துகள்:

துஷார் ஷா, ‘தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி & வணிகத் தலைவர் – ஆங்கில கிளஸ்டர் & சோனி AATH, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா.

“சேன்ஜிங் பிளானட் தொடரானது உலகம் முழுவதற்குமான தாங்குதிறன், அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க உறுதியளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, அந்த பிராந்தியங்களில் குழுவால் கவனிக்கப்பட்ட மாற்றங்களை முன்னிலைப்படுத்துவதால், தொடரின் கருத்து தனித்துவமானது. எங்கள் பார்வையாளர்கள் இந்தக் கதைகளை நுண்ணறிவைத் தூண்டுவதாகவும் உத்வேகமளிப்பதாகவும் உணர்வார்கள் என்று நம்புகிறோம்.”

சேஞ்சிங் பிளானட் II இன் நிர்வாக தயாரிப்பாளர் ரோஸ்மேரி எட்வர்ட்ஸ்

“சேன்ஜின் பிளானட்டிற்கு இதைவிடத் தொர்புவாய்ந்த நேரம் வேறு இருந்ததில்லை. நமது வெப்பமயமாதல் கடல்கள், சுருங்கி வரும் வாழ்விடங்கள் மற்றும் உருகும் ஆர்க்டிக் பகுதிகளின் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை உண்டாக்கியுள்ளன  மற்றும் மக்களைச் சென்றடைவதற்கான சிறந்த வழி, மாற்றத்தைக் காணச் செய்வதே ஆகும். இந்த நிகழ்ச்சியின் மூலம், இயற்கை உலகின் சாம்பியன்கள் மேற்கொண்ட ஊக்கமளிக்கும் பணிகளை நாங்கள் கொண்டாடுகிறோம்.”

About Sony BBC Earth

Sony BBC Earth is a premium factual entertainment channel by MSM Worldwide Factual Media – a Joint venture between Sony Pictures Networks  (SPN) and BBC Worldwide.

Sony BBC Earth is home to BBC’s award-winning factual programs and the work of some of the world’s foremost factual filmmakers. Rooted in the philosophy of ‘Feel Alive’, the channel promises a grand visual spectacle, positive insightful storytelling, and a new perspective on knowledge and entertainment.

The channel has diverse content offerings ranging from fun, insightful science, nature, and wildlife to adventure and human-interest stories with shows like The Green Planet, Blue Planet II, Serengeti I & II, Dynasties, Trust Me I’m a Doctor, Rick Stein’s India, Bang Goes the Theory, Deadly 60, Planet Earth II, Fishing Impossible, Where the Wild Men Are with Ben Fogle, etc.

The channel is broadcast in SD & HD and is available in English, Hindi, Tamil, and Telugu across India.

Follow Sony BBC Earth on Facebook.com/ SonyBBCEarth, Twitter.com/ SonyBBCEarth, and Instagram.com/ SonyBBCEarth. For more information, visit www.sonybbcearth.com


About Culver Max Entertainment Private Limited (formerly known as Sony Pictures Networks India):

Sony Pictures Networks is the consumer-facing identity of Culver Max Entertainment Private Limited, which is an indirect wholly-owned subsidiary of Sony Group Corporation, Japan.

The Company has several channels including Sony Entertainment Television (SET and SET HD), one of India’s leading Hindi general entertainment television channels; MAX, India’s premium Hindi movies and special events channel; MAX 2, another Hindi movie channel showcasing great India Cinema; MAX HD, a high definition Hindi movie channel airing premium quality films; WAH, the Hindi movies channel for rural markets; SAB and SAB HD the family-oriented Hindi comedy entertainment channels; PAL, a genre leader in rural Hindi speaking markets (HSM) showcasing the best of Hindi general entertainment and Hindi movies from its content library; PIX and PIX HD, Sony BBC Earth and Sony BBC Earth HD, the premium factual entertainment channels, Sony AATH, the Bangla entertainment channel; YAY!, the kids entertainment channel; Sony Sports Network – SONY SIX, SONY SIX HD, SONY TEN 1,  SONY TEN 1 HD, SONY TEN 2, SONY TEN 2 HD, SONY TEN 3, SONY TEN 3 HD; SONY TEN 4, SONY TEN 4 HD; Sony मराठी, the Marathi general entertainment channel; SonyLIV – the digital entertainment VOD platform and Studio NEXT the independent production venture for original content and IPs for TV and digital media. The Company reaches out to over 700 million viewers in India and is available in 167 countries.

The Company is recognised as an employer of choice within and outside the media industry. It is a recipient of several awards, including India’s Best Companies to Work For 2021 by the Great Place to Work® Institute, India, ‘Aon Best Employers India’ awards in recognition of the company’s unique workplace culture and exceptional people practices, consistently ranked amongst India’s Top 10 Companies with Best Health & Wellness Practices by SHRM & CGP Partners and listed by Working Mother & AVTAR as one of the 100 Best Companies for Women in India.

The Company is in its 27th year of operations in India. Besides having overseas subsidiaries, it has a subsidiary MSM-Worldwide Factual Media Private Limited, and an affiliate, Bangla Entertainment Private Limited in India.

For more information, log onto www.sonypicturesnetworks.com

Media Contacts:

Sony BBC Earth: Priyanka Kandpal | +91 9920517600 | Priyanka.kandpal@setindia.com

AvianWE: Aayushi Mamania | + 93242 46162| aayushim@avianwe.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *