ஒத்த ஒட்டு‌ முத்தையா திரைப்பட விமர்சனம்…

Share the post

ஒத்த ஒட்டு‌ முத்தையா திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:- கவுண்டமணி, யோகி பாபு, இசை: சித்தார்த் விபின், சிங்கம்புலி, ரவி மரியா, மெட்டை ராஜேந்திரன், மற்றும் பலர் நடித்துள்ளனர்…

இயக்கம்: சாய் ராஜகோபால்

மீண்டும் ஹீரோவாக நடித்த படங்களில் வரிசையில் இடம்பிடித்துள்ளது. காமெடி லெஜண்ட் கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த சிறிய பட்ஜெட் படங்களில் வெளியாகி உள்ளன

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில்

கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஹிமா பிந்து உள்ளிட்ட பலர் நடிப்பில்

இந்த படம் உருவாகியுள்ளது. 10 ஆண்டுகள் கழித்து

ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ள கவுண்டமணிக்கு இந்த ஒத்த ஓட்டு முத்தையா

வெல்லுமா? இல்லையா? என்பதை விரிவாக இங்கே
பார்க்கலாம் .

ஓபனாக பேசிய வரலட்சுமி” ஒத்த ஓட்டு முத்தையா கதை: ஒத்த ஓட்டு காரணமாக மிகப்பெரிய

அரசியல்வாதியாதி முத்தையா தேர்தலில் தோல்வியடைய மீண்டும் வரும்

தேர்தலில் அவர் வெற்றி பெற என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதைக்களம்.

குடும்ப ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது மூணு

தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க மூணு சகோதரர்களை தேடும் கதையையும் அதற்கு

ஒரு வித்தியாசமான லாஜிக்கை இயக்குநர் வைத்திருக்கிறார்.

கவுண்டமணிக்கு மூணு மகள்கள் என்று வைத்திருந்தால் சூப்பரா இருந்துருக்குமே என கதைப்படி

படத்தை பார்த்த சிலர் கமெண்ட் அடித்தார்கள்.

சோஷியல் மீடியாவில் அரசியல்வாதிகளை வைத்து வெளியாகும்

அனைத்து படங்களும் ட்ரோல் வீடியோக்களையும் ஒரே

இடத்தில் பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

யோகி பாபு முடிந்தவரை தனது நடிப்பால் படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்.

கவுண்டமணி வரும் காட்சிகளும், அவர் பேசும் வசனங்களும், சண்டை செய்யும்

காட்சிகள் எல்லாம் பெரிதாக எற்கப்படவில்லை.

காமெடி ஜாம்பவானை வைத்து ட்ரோல் வீடியோ எடுத்தது போலத்தான் படம் உள்ளது.

பிளஸ்: கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை

ராஜேந்திரன் ஆகியோர் அப்பப்போ ரசிகர்களை சிரிக்க வைக்கவும் சிந்திக்க

வைக்கவும் எடுத்துக் கொள்ளும் முயற்சி மட்டுமே படத்திற்கு பலமாக இருக்கிறது.

மற்றபடி பெரிதாக எதுவுமே சிரிப்பை வரவழைக்க வில்லை.

இன்றைய அரசியல் சூழலை நய்யாண்டி செய்ய வேண்டும் என்கிற சிந்தனையுடன் இயக்குநர் இந்த

படத்தின் கதையை சொல்ல அதற்கு ஓகே

சொல்லித்தான் கவுண்டமணி பல வருடங்கள் கழித்து

நடிக்க தயாரானது தெரிகிறது. ஆனால், படத்தின்

இயக்குநர் தனது திறமையை சரியாக

காட்சிகளை எடுத்தது, படத்திற்கும் கதைக்கும் ஒட்டவே இல்லை பாடல்களை நிரப்பி சில

கிளுகிளுப்பு காட்சிகளை இணைத்து
கொடுத்துள்ளார் ஒத்த

ஓட்டு முத்தையா மொத்தத்தில் கவுண்டமணி எனும்
லெஜண்டுக்கு எற்ற

மாதிரி. காமெடிக் கல்லாட்டா சேர்த்து குடும்பத்தில் நடக்கும் மூன்று

கலாலட்டாகல்யாணம். சிரிக்க‌ அரசியல், காதல்,

காமெடி, கலந்த கலகலப்பு கவுண்ட்

மணியின் சிரிப்பலைகள்

கொடுத்த ஒத்த ஒட்டு‌ முத்தையா. அனைவரும் பார்த்து ரசியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *