
புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”ஷோ ரீல் ” நிகழ்ச்சி. ஞாயிறு பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஷோ ரீல் நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்களை அந்த படத்தின் குழுவினரை வைத்தே சுவாரசியமான நேர்க்காணலை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றார் . தொகுப்பாளர் பிருந்தா , கோலிவுடில் வார வாரம் வெளியாகும் புது படங்களின் குழுவினர் பகிரும் சுவாரசியமான தகவல்களை, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.