
“செல்பி பொண்ணு”
ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “செல்பி பொண்ணு” இந்நிகழ்ச்சியில் நம் சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக திகழும் பல்வேறு இடங்களுக்குச் சென்று அவற்றின் வரலாற்று பெருமைகளை விவரிக்கின்றனர். மேலும், பொதுமக்களை சந்தித்து உரையாடி அவர்களுக்கு பிடித்த துள்ளலான பாடல்களை கேட்டு ஒளிபரப்பு செய்கின்றனர். .பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்நிகழ்ச்சியை சிவஸ்ரீ தொகுத்து வழங்குகிறார்.



