“ஆதிரை”

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “ஆதிரை”.இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

மாதராய் பிறந்திட மா தவம் செய்திட வேண்டும் அம்மா இது பாரதியார் பெண்களை பற்றி போற்றி பாடிய வரிகள் ,பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை இரண்டு பரிணாமங்களை அடைகின்றாள்,பிறந்த வீட்டில் மகளாகவும்,புகுந்த வீட்டில் தாயாகவும் பரிணாமம் கொள்கின்றாள்,இப்படி உன்னதமான பெண்களை வீட்டிலேயே முடக்கி வைத்து விடாமல் அவர்களின் திறமைகளையும்,சாதனைகளையும், மற்றும் சாதிக்க துடிக்கும் பெண்களின் திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சி தான் இந்த “ஆதிரை”-இது அவளின் உலகம்..

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் A .சுமயா அப்ரோஸ் .
