ரூட் நம்பர் 17’ திரை விமர்சனம் !!
என்டர்டெயின்மென்ட் – டாக்டர்.அமர் ராமச்சந்திரன் தயாரிபில்
அபிலாஷ் ஜி.தேவன்
இயக்கி வெளிவந்திருக்கும் படம் ரூட் நம்பர் 17 நேனி
ஜித்தன் ரமேஷ், அஞ்சு ஒண்டியா, மதன் குமார், ஹரேஷ் பெராடி, டாக்டர் அமர் ராமச்சந்திரன், ஜெனிபர், அகில் பிரபாகரன் மற்றும் பலர்நடித்து இரு கரங்கள் .
இசை: ஓசேப்பச்சன்
கலை இயக்குநர் பேபோர் முரளி
ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம்
முன்னாள் அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக் தனது காதலி அஞ்சுவுடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார்.
அப்போது அந்த ஜோடியை கடத்தும் ஜித்தன் ரமேஷ், அதே பகுதியில் இருக்கும் ஒரு பாதாள அறையில் வைத்து அவர்களை கொடுமை படுத்துகிறார்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்க, அந்த காட்டுப் பகுதியில் இதுபோல் பல மர்ம சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது.
அந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் யார்?, எதற்காக இப்படி செய்கிறார்? என்பது தான் ‘ரூட் நம்பர் 17’ படத்தின் கதை.!
ஜித்தன் ரமேஷ், அஞ்சு ஒண்டியா, மதன் குமார், ஹரேஷ் பெராடி, டாக்டர் அமர் ராமச்சந்திரன், ஜெனிபர், அகில் பிரபாகரன் அனைவரும் கதாபாத்திரம் ஏற்று உள்ளனர் .
பாதாள அரையை வடிவமைத்த விதம், அந்த சிறு இடத்தில் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம், இசையமைப்பாளர் அவுசிப்பச்சனின் .
ஜித்தன் ரமேஷ்,சைக்கோத்தனமான வில்லன்
நடிப்பு சிறப்பாக உள்ளது !
திகில் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம் சிறப்பாக படம்பிடித்து உள்ளர் !
பிரஷாந்த் பிரணவம், இசையும் பாடல்லும் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது !
கலை இயக்குநர் பேபோர் முரளி பாதாள அரையை வடிவமைத்த விதம், சிறப்பு!
மொத்தத்தில்
இந்த ரூட் நம்பர் 17’ பயமும் சுவாரசியமும் உள்ளது !