ரிங் ரிங்’ திரைப்பட விமர்சனம் !

Share the post

‘ரிங் ரிங்’ திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் :- விவேக் பிரசன்னா, டேனியல்

அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால்,

ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரிங்ரிங் என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல்.

ஒளிப்பதிவு :-
பிரசாந்த் டி எஃப் டெக்,

இசை:- வசந்த் இசைப்பேட்டை,

எடிட்டிங் பி.கே

ஆர்ட டைரக்டர் :- கலை இயக்கம் தினேஷ் மோகன்,

பாடல்கள் பா. ஹரிஹரன்,

தயாரிப்பு ஜெகன் நாராயணன்.

நிறைய மனிதர்கள் விசித்திரமானவர்கள் .தான்.‌ நிமிடங்களுக்கு

நிமிடம். மனநிலை மாறக்கூடிய மனம்‌.
குணம் அதற்கு தான் மனிதனை மனம்

ஒரு குரங்கு என்று மனிதனை ஒப்பிடுகையில் கூறுகிறார்கள்

மனதுக்குள் ஒருவிதமான பயமும் தைரியமும் பக்குவம் கொண்டாதால் தான்

மனதுக்குள் மற்றவர்களுக்கும்.
பெற்றதாய்

தந்தைக்கும், இன்னும் நண்பர்களுக்கும் கூட‌

தன் மனைவிக்கும் கூட தெரியாமல் எல்லா விஷயங்களையும் மறைத்து பொய்யான வாழ்வும் வாழ்கிறார்கள்.

மனிதன் உலகில் பிறந்த படைக்கப் பட்ட ஜிவ ராசிக்குள் அந்த

மனிதருள் ஆணும், பெண்ணும்‌, இப்படி இருப்பதால். மேற்கொண்டு அன்றும்,

இன்றும்‌‌ நடப்பதை இந்த படத்தில் வலுவுறுத்தி இருக்கிறார் .
இயக்குனர்.

ஏதோவொரு
ஒவ்வொருவருக்
குள்ளும் ஒருபுதுவித‌மான

ரகசியங்கள், ஒவ்வொருவர் மனதின் ரகசியமாக

உள்ள அறைகளில் அவருக்கு மட்டுமே தேவையான தெரிந்த ரகசியங்கள்.

புதைந்து வைத்து கிடக்கின்றார்கள்.இதில்

காணப்படுகின்ற மனம் வேறுவிதமாக, அறியப்படுகிற மனம் வேறு என்பது உள்ளே

நுழைந்து பார்த்தால் தான் தெரியும். தன் மனசுக்குள் இருக்கும் ரகசியம்.

இந்த வேறுபாடுகளை பெற்றோருக்கும் பிள்ளைகள், கணவன்,

மனைவி ஆகியோரிடமும் ஏதோ ஒரு‌ பொய்‌ சொல்லி மறைக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு

சுலபமானது அல்ல. இந்தக் கண்டனைடக் கருவை மையமாக

வைத்து ‘ரிங் ரிங்’ என்ற திரைப்படத்தின் கதைக்களமாக உருவாகியுள்ளது.

நண்பர்கள் நால்வர், அவர்களுக்குள் தலா ஒரு இணைப்பு வர.விவேக்

பிரசன்னா -ஸ்வயம் சித்தா,டேனியல் அன்னி போப் – ஜமுனா , பிரவீன்

ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா என, நான்கு பேரும் இணைந்த கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

நான்கு பேரும் நண்பர்களாக‌,நல்ல

சுமுகமான உறவில் இருப்பவர்கள் . எப்போதும் எந்த நேரத்திலும் கேலி

கிண்டலுமா என்றும் வாழ்பவர்கள் .கலகலப்பாகச் சென்று
கொண்டிருந்தவர்கள்

இந்த நட்பு வட்டத்தில் ஒருவிதமான நட்புறவில் விளையாட்டு தனமா தொடங்குகிறது.

ஒரூவர்‌‌ பிறந்தநாள் சந்திப்பை முன்னிட்டு அங்கே மகிழ்ச்சியாகக்

கூடிவருகிறார்கள் இடையில் அந்த‌ விளையாட்டுக்கு வர இதுழ

இதுவே சவாலான விபரீதமாக ஒரு கட்டத்தில் யுத்தமாக மாறுகின்றன.

அப்படி என்ன விளையாட்டு? கணவன் மனைவி இருவரும்

ஒருவருக்கு வந்த போனை ஸ்பீக்கர் போட்டு அடுத்தவர்கள்

கேட்க வேண்டும்படி செய்கிறார்கள். அதேபோல் மனைவியும். இப்படிப்பட்ட

சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வரும்

தொலைபேசிகளால் அவர்களது மன உணர்வுகளும் ஒருவருக்கொருவர்

பொய்யாக நடிப்பதும் அம்பலமாகிறது.இப்படியே சென்று கொண்டிருந்ததால்

நான்கு ஜோடி வாழ்க்கையிலும் புயல் அடிக்கிறது.கருத்து

மோதல், சந்தேகங்கள், துரோகங்கள்,அவமானங்கள் போன்றவை

முளைக்கின்றன. அவர்கள் மத்தியில் விரிசல்கள் விழுகின்றன.

ஒரு கட்டத்தில் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

கதையின் க்ளைமாக்ஸ் என்ன என்பதுதான் ரிங் ரிங் படத்தின் கதை.

இப்படி நான்கு ஜோடிகளுமே ஒருவர் மீது ஒருவர்

சந்தேகப்படுகிறார்கள். தங்கள் நட்பினை மறுபரிசீலனை செய்கிறார்கள்,

இறுதியில் அந்தந்த சந்தர்ப்பத்து நியாயங்கள் தான் மனித வாழ்க்கையின்

செயல்பாடுகள் என்ற இயல்பினைப் புரிந்து கொண்டு குறைகளை மறந்து மன்னிக்கத்

தொடங்குகிறார்கள். மனதில் உள்ளதைத்தான் பேசியிருக்கிறார்கள்

என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்கிறார்கள்காரணத்தை

ஆராய்கிறார்கள். இதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும்

அமைதியை நோக்கிச் செல்கிறது எனப் படம் முடிகிறது.

ரகசியங்களை மறைப்பதில் தவறில்லை நேசிக்கிறவர்களில்

சந்தோஷத்திற்காக என்று கதாபாத்திரமே கூறியுள்ளனர்.

படத்தில் தியாகு பாத்திரத்தில் விவேக் பிரசன்னா, பூஜாவாக

சாக்ஷி அகர்வால், கதிராக டேனியல்,சிவாவாக பிரவீன் ராஜா,

அர்ஜுனாக அர்ஜுனன்,சுயமாக ஸ்வயம் சித்தா,

இந்துவாக சஹானா, ஜமுனாவாக ஜமுனா என நடித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் கதையின் சித்தரிப்பு

சரியாக இருப்பதால் அனைவருமே நடிப்பில் நிசர்சனமாக நிலையில் சோபிக்கிறார்கள்.

குறிப்பாக விவேக் பிரசன்னா – ஸ்வயம் ஜோடி நிறைய நடிப்பு

தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

இயல்பான நடிப்பால் அந்த இணை முதலிடம் பெறுகிறது.சில

இடங்களில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.

இன்னொரு பெண்ணுடனான தொடர்பு விஷயங்களை
தெரிந்து காதலியிடம் மாட்டிக்

கொள்ளும் போது நான்‌‌ போதையில் செஞ்சிவிட்டேன் மன்னிப்பு ‌கேட்டு விழி பிதுங்கி சமாளித்து

உளறும் டேனியல் நடிப்பில் கலகலப்பானது.‌ பிரவீன் ராஜா –

சாக்ஷி அகர்வாலுக்குள் நடக்கும் உரையாடல்களில்

அவர்களுக்குள் மீது வரும் சந்தேக முடிச்சு அவிழ்வதும் போது.

நல்ல உணர்வின் வெளிப்பாடுகள்.
அர்ஜுனன் – சஹானா

இருவருக்குள் நிலவும் புரிதலின் மைய வெளிப்பாடுகளை

நல்லவே நடிப்பினை காட்டி நடித்துள்ளார். இதில் குறிப்பாக அர்ஜுனன் அதிகம்

பேசாமலேயே கண் விழிகளாலே உணர்வுகளைக் காட்டியுள்ளார் .

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள்

ஒரே‌ அடிப்படையில் கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழியாகப்

வெளிப்பட்டுள்ளன
திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யத்தால்

பெரிதாக வெளிப்புறக் காட்சிகளுக்கு அவசியம் இல்லையென்று

இயக்குநர் நினைத்திருக்கலாம்.

அதனால் அந்த‌‌ ஒரு கட்டத்தில் ஓரே

இடத்தில்த் தொலைக்காட்சித்
தொடர்களின் உரை

யாடல் போல
ஒரு தோற்றத்தைத் தருகிறது.

படத்திற்கு ஏற்ற துல்லியமான வண்ணமயமான

ஒளிப்பதிவு செய்துள்ள
ஒளிப்பதிவாளர் பிரசாத்.

உள்ளரங்கில் நடக்கும் காட்சிகளை அழகாக எடுத்துள்ளார்,

கதாபாத்திரங்களின் உணர்வுகளை

நம்மிடையே நெருக்க
மாகக் கொண்டு வருகிறார். இயக்குனர்

கதைக்குப் பொருத்தமான

பின்னணி இசை வழங்கி காட்சிகளுக்கு அழுத்தம் சேர்த்துள்ளார்

இசையமைப்பாளர் வசந்த் இசைப்பேட்டை.

‘அழகான நேரங்கள் ‘பாடல் மீண்டும் கேட்கும் இசை ராகம் ஒருவிதமான ரகம்.

இந்த கதைகளத்தில் வில்லன்கள் யாருக்கும்

வேலைகள் எதுவுமே இல்லை இது சந்தர்ப்ப சூழ்நிலைகள் எற்படும் கதை

தான் திரைக்கதையின் விறுவிறுப்புக்குக்

காரணமாக இருக்கும் படி அமைத்துள்ளார்கள்.

ஒவ்வொருவரின் ரகசியங்கள் வெளியே வரும்போதும் கண்கள் விழிபிதுங்கி

திரைக்கதையில் கலகலப்பும் பரபரப்பும்

தோரணங்கள் கட்டி‌‌ நிற்கிறது.

மாறி வரும் அவசர இந்த யுகத்தில் செல்போனின்

தாக்கத்தை, அதன் அடிப்படையில்

இன்றைய விளைவில் நிகழும் கலாச்சார அதிர்வுகளை கொடுத்து

ஓரு‌ ‌நூல் இழையாக்க மாறுபட்ட ‌இந்தப் படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்

சக்திவேல். எந்த முன்னோட்டம் முடிவும் இல்லாமல் இந்த திரைப்படம் இந்த படம்

பார்ப்பவர்கள். மனதுக்குள் ஒரு விதமான வியூகம். எற்படுத்தும் இந்தப் படம்

யாரையும். ஏமாற்ற வைக்காது நம்மை
ஒரு நிமிடம்‌

மனிதனுக்குள் இவ்வளவு புதையல்கள் இருக்க என்பதை சிந்திக்க வைக்கும்.
சுபம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *