“ரெட்ரோ ” திரைப்பட விமர்சனம்…

Share the post

“ரெட்ரோ ” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- சூரியா‌, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ‌‌ஜார்ஜ், நாசர்,

பிரகாஷ்ராஜ்,விது, கருணகரன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்ஷன் : – கார்த்திக் சுப்புராஜ் .

மியூசிக் : சந்தோஷ் நாராயணன்.

ஒளிப்பதிவு :– ஸ்ரேயஸ்‌ கிருஷ்ணா.

படத்தொகுப்பு:-
ஷாஃபி முகமது அலி.

தயாரிப்பாளர்கள் :- 2டி என்டர்டைன்மென்ட்‌ &

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ்
ஜோதிகா – சூரியா.

வில்லன் சட்டவிரோத செயல்களை செய்யும் முரட்டு தனமான குணம், கொண்ட ரவுடி , பேக்கரி,மோசடி,
செயல்கள் இவை அனைத்தும் குணம் கொண்ட

வில்லன் கேரக்டரில் அசத்தும் ஜோஜு ஜார்ஜால் தனது வளர்ப்பு மகன் தன்னுடன்

வளரும் சூரியாவை

தனியா ஜாலியா
வாழ் வேண்டுமென நினைக்கும் சூரியா

தாய்‌‌, தந்தை, இல்லாத தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக

அடிதடியை இல்லாமல் நிம்மதி யாக‌ அமைதியாக வாழ விரும்பும் சூரியா.

ஆனால், அதே சமயத்தில் தன்னை கேவலமான திட்டும் அப்பாவை

காதலிக்காக தனது வளர்ப்பு அப்பாவின் கையை துண்டாக வெட்டுவிடுகிறார்.

தனது தந்தை அவரது ஆட்களையும் ஒரே சமயத்தில் கொலை செய்துவிடுகிறார்.

இதை நேரில் பார்த்த காதலி
இதனால், அவரிடம் இருந்து பூஜா

ஹெக்டே விலகிச் நெடுந்தூரம் யாரும் வராத இடத்தில் அந்தமான் சென்று விடுகிறாள்,

தந்தை ‌ கொலை செய்ய முயற்சித்து ஒரு கையை வெட்டிய‌

குற்றத்திற்காக
சூர்யா சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்.

தன்காதலி பூஜா ஹெக்டே அந்தமானில்

இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய
வருகிறது.

அவரை முழு சமாதானப்படுத்தி அவள் விரும்பியபடி

அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக

அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது.

அதனால் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?,

இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதை சொல்வதே ‘ரெட்ரோ’.கதைக்களம்

வளர்ப்பு அப்பா என்பதால், அவருக்காக எந்த

நேரத்திலும் எதையும் செய்யக்கூடிய துணிச்சல் மிக்க மகனாகவும்

காதல் தோல்வியால் அரக்கனாகி, பிறகு ஒரு இனத்தின்

விடுதலைக்கு போராடும் போராளியாக

என ஒரே கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பு மூலம்

பலவிதமான முகத்தோற்றத்தை மாற்றிக் கொடுத்துள்ளார்.

முழு படத்தில் தனது சூர்யா, முகத்தில்

சிரிக்காமலே நடனம் ஆடுவதில், ஆக்‌ஷன், காட்சிகளில் ஸ்டைலான ஆடை அலங்கார அணிகலன்களில் ஜொலிக்க வைத்து

பார்வையாளர்களை காட்சிக்கு காட்சி மகிழ்ச்சியில் ரசிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, கதையின்

முக்கிய கதாபாத்திரங்களில் கதையை நகர்த்திச் செல்லும் திரைக் கருவாக

திரைக்கதையில் தனித்துவம் இல்லாமல்

வழக்கமான நாயகியாக போல்
வந்து போகிறார்.

அவருக்கு கொடுத்த பாத்திரத்தில் நடித்து நிறைவாக செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பில் கொடுரமா மிரட்டியுள்ளார்.

நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் மற்றும் பலர்

நடித்திருப்பவர்கள் தனது கொடுத்த நடிப்பில்‌ சிறப்பாக குறையில்லாமல் செய்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின்

இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டான, காட்சிகளில் பார்க்கும்

ரசிகர்களுக்கு தனி கவனம் கொடுத்து கூடுதலாகவும்
ஸ்பெஷலாக‌வும் மியூசிக்கில் தனி எப்ஃபைட் கொடுத்து இருக்கிறார்.

பின்னணி இசை மற்றும் பீஜியம் பார்வையாளர்களை

ரெட்ரோ தனி கவனத்தை ஈர்க்கிறது

இந்த காலத்தில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் தன்னை அழைத்துச்செல்
கிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் கேமரா, சூர்ய, பூஜா ஹெக்டே உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளையும்

ரெட்ரோ காலத்து‌‌ மனிதர்களாக
நேர்த்தியாக காட்சிப்படுத்தி யுள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகளை மிக ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தி யுள்ளார்.

இரண்டு கதைகள், அதனுள் வரும் குட்டி

கதையோட படம்‌ பார்வையாளர்கள்

எந்தவித குழப்பமும் இல்லாமல்

காட்சியை நேர்த்தியாக சிறப்பாக

படத்தொகுத்து
வழங்கியுள்ளார். ஷாஃபிக் முகமது அலி.

ரெட்ரோ காலக்கட்டத்தின் உலகை நம் கண் முன் நிறுத்தியுள்ளார்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,

அந்த‌க் காலத்து ஆக்‌ஷன் படத்தை தற்போதைய

காலக்கட்டத்தில் மூலம் பார்வையாளர்
களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தியுள்ளார்

அம்மா செண்டிமெண்ட், கல்ட் கத்தி சண்டைக்காட்சிகள்,

வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகள் அமைப்பில் ஆகியவை

பார்வையாளர்களை எண்டர்டெயின் மென்ட் செய்கிறது.

மறுபக்கம் இவை அனைத்தையும் மிக

சிறப்பாக கையாண்டிருக்கும் சூர்யா, படம்

முழுவதும் ரெட்ரோ ஸ்டைலில் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளார்.

மொத்தமா பார்த்தால் ‘ரெட்ரோ’ புதிய டிராகன் … சூரியாவின் ரசிகர்களின் ‌படம். தங்க மீன்கள் ‌எங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *