12.03.2021 அன்று ஹோட்டல் சென்னை டீலகஸில் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் A.நாராயணன் DBX.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்:
தீர்மானம்-1
துருக்கி மற்றும் சிரியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
தீர்மானம் -2
நாடார் பேரவை மற்றும் சமுதாய நாடார் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று பெருந்தலைவர் அவர்களின் நினைவிடத்தின் சுற்றுப் பகுதியை தூய்மைப்படுத்தி அணையாவிளக்கு, பெருந்தலைவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்தமைக்கு நன்றியை தெரிவித்தும் தற்போது பெருந்தலைவர் அவர்களின் நினைவிடத்தையும் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் முறையில் அவர் வாழ்க்கை வரலாற்றை நவீனமயமாக்கிட வேண்டும் கழகத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்
தீர்மானம் 3
நமது தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் பதவி வழங்கியமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 4
தமிழ்நாட்டில் இதுவரை 46 பேர் தற்கொலை செய்துகொண்ட உயிரை விழுங்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்காமல் இருக்கும் மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படக்கூடிய தமிழகத்தின் ஆளுநர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு சமத்துவ மக்கள் கண்டனம் தெரிவிப்பதுடன் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துறோம்
தீர்மானம்
கிண்டி காந்திமண்டபம் அருகில் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் வகையில் மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு முழு உருவச்சிலையும், வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபம் மற்றும் மார்பளவு சிலையும் அமைத்து தியாகிகளை தமிழக அரசுபெருமைப்படுத்தியதை வரவேற்கிறோம். அதேவேளையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. சங்கரலிங்கனாரின் தியாகங்களை போற்றும் வகையில் அவருக்கும் தமிழக அரசு முழு உருவச்சிலை அமைத்து பெருமைப்படுத்த வேண்டும் சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை: வைக்கின்றது.
தீர்மானம் 7
தீர்மானம் -8
தீர்மானம் -9
தீர்மானம் -6 தோள் சீலை போராட்ட 200 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம்
அதேபோன்று நீதி கட்சி தலைவர்கள் ஒருவரான அச்சம் அகற்றிய அண்ணல் WPA சௌந்தரபாண்டியனார் அவர்கள் சுயமரியாதை இயக்கம், சமூக நீதிக்கு எதிராக குரல் கொடுத்து பெண்களுக்கு எதிரான உரிமைகளில் போராடியவர் சௌந்தர பாண்டியனார் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக ஏற்று நடத்தப்பட வேண்டும் என கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வருகின்ற 2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்து தேர்தலில் வெற்றி பெற பணியாற்றவும் இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்படுகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கும் சிறு குறு வியாபாரிகள், வணிகர்களுக்கு எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு அந்நிய வணிகத்தால் நடுத்தர வியாபார பெருமக்கள் பாதிக்காத வண்ணம் வழிவகை செய்திட வேண்டும்.
தீர்மானம் 10
பயணிகள் வசதிக்காக இயங்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை மத்திய அரசு பல முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது தென் மாவட்டம் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் வழித்தடம் கொண்ட வந்தே பார்த் அதிவிரைவு ரயிலை இயக்கப்பட வேண்டுமென
தீர்மானம் – 11
கொள்ளப்படுகிறது.
தீர்மானம் 12
தீர்மானம் -13
தீர்மானம் 14
இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது தீர்மானம் -15
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தமிழக அரசு அளித்து வருகிறது. அதே போன்று தமிழகத்தில் மத்திய அரசு பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்
ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவை நாம் வெகு விமர்சையாக மாநாடாக கொண்டாடி வருவது வழக்கம் அதேபோன்று இந்த ஆண்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாள் விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைப்பதென இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்படுகிறது
உள்ளாட்சித் துறை மற்றும் அரசு சம்பந்தமான இடங்களில் சிறு குறு வணிகர்கள் வணிகம் செய்யும் வகையில் வியாபாரிகளுக்கு வாடகை. கட்டிடங்களில் வாடகையை ஒழுங்கு படுத்தி வரைமுறைப்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பனை மரங்களை வெட்டுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை அரசாணையாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை
பனைத் தொழிலாளர்கள் பதநீர் இறக்கும் தொழில் செய்யும்போது அவர்களை காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது என்று காவல்துறையை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது
தீர்மானம் 16
பதநீர் மற்றும் கருப்பட்டியில் கலப்படம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்