
“ரெட் கார்பெட்”(Red carpet)
புதுயுகம் தொலைக்காட்சி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘ரெட் கார்பெட்’ (Red carpet).
தமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி “ரெட் கார்ப்பெட்” திரையுலக நட்சத்திரங்களின் பரபர பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, படபூஜை விழா ,ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் நட்சத்திரங்களின் நேர்காணல் என தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக ஒளிபரப்புகிறது புதுயுகம் தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியை பிருந்தா தொகுத்து வழங்குகிறார்.

