ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் : – ராமர், ராவணன், லஷ்மணன், சீதா, ஹனுமன்,இந்திரஜித், ராமாயணத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் ஆகும்
டைரக்டர்: -வி.விஜேந்திரபிரசாத்.
மியூசிக் :- வித்தார்த் ராமன், நோகோ அசாரி (சவுண்டு டிசைன் )
தயாரிப்பாளர்கள் : – கீக் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
ஒளிப்பதிவு : -அனிமேஷன் கார்டூன்ஸ் படமாக வந்துள்ளது
அயோத்தி நாட்டின் மகாராஜாவுக்கு மூன்று மனைவிகள்… முதல் மனைவி கோசலை யின்,மகன் ராமன் ஆவார்.
இரண்டாவது மனைவி சுமித்ரா இவளது மகன்
இலட்சுமணன்,சத்துருக்கனன்,
மூன்றவது மனைவி கைகேயியின் மகன் பரதன் ஆகியோர்கள்
மிதிலாப்புரி நாட்டின் ம ஜனகனின் வளர்ப்பு மகள் தாய் சுனைனா சீதையை
ராமன் பிரமாண்டமான “வில்” லை உடைத்து மணக்கிறார்.
தசரதன் மகன் ராமன் அயோத்தியின் அரசராக
பதவி ஏற்க இருந்த சமயத்தில் ராமர், சித்தி கைகேயியின் தசரதன்
அரசனிடம் முன்பே வரம் தரவேண்டும் கேட்டுக் கொண்டால் அவளது
சூழ்ச்சியின் காரணமாக ராமன் 14 வருடங்கள் வனவாசம் காட்டிற்கு அனுப்பப்படும் போது,
படகில் ராமன்,சீதா, லஷ்மணன் ஆகியோர் வனவாசம் போகிறார்கள்
ராமன் லட்சுமணன் இருவரும் காட்டிற்கு வேட்டையாட போகும்
சமயத்தில்
லஷ்மணன் அவர்கள் இருக்கும் குடில்
சுற்றிலும் கோடுகள் போட்டு இந்த கோட்டை தண்டி வரவேண்டாம் என்று அண்ணியாரிடம் சொல்லுகிறார். அதன்படி நீங்கள்
நாங்கள் இல்லாத சமயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க ஜாக்கிரதை இருக்க
சொல்லி விட்டு போனை சமயத்தில் ராவணன்
மாற்று வேடத்தில் வந்து சீதையிடம் அம்மா தாயே குடிக்க தண்ணீர் வேண்டுமெனக் கேட்டு வந்த போது கோட்டை தாண்டி வந்த போது
ராவணனால் சீதா
கடத்தப்படுவது, சீதையை தேடிச்
செல்லும் ராமன், வானரப் படைகளின்
உதவியுடன் ராவணனை வீழ்த்தி, இலங்கையில் இருக்கும் சீதாவை மீட்டதோடு,
அங்கிருக்கும் அடிமைகளையும் மீட்டது, என ராமாயணத்தின் கதையை அனிமேஷன்
மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படி
’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம்,
சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு
பறவை, மூலிகைக்காக மலையையே பேத்து எடுத்து வரும்
ஹனுமானின் சாகசங்கள் என ராமாயணத்தின்
முக்கிய அம்சங்களை கிராபிக்ஸ் மூலம் மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கி
றார்கள்.
புத்தக வாசிப்பு குறைந்து வரும் இத்தகைய
சூழ்நிலையில், ராமாயணத்தை தற்போதைய
புதிய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்கும் வகையில் முயற்சியாக,
எளிமையான கதை கொண்டு சொல்லல் மூலம், அனிமேஷன் காட்சிகளாக
விவரித்திருப்பது சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.
ராமர் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதாவுக்கு குரல்
கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி,
ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார்,
லக்ஷ்மனனுக்கு குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன்,
ஹனுமானுக்கு குரல் கொடுத்த லோகேஷ்
மற்றும் ராமாயண கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா என
அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர்க் காட்சிகள்
மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின்
செயல்கள் நிச்சயம் சிறுவர்களை மகிழ்விக்கும். குறிப்பாக,
கும்பகர்ணனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வானரப்
படைகளின் காட்சிகள் சிறுவர்களை படத்தை திரும்ப திரும்ப பார்க்க
வைக்கும். இந்திரஜித் மற்றும் லக்ஷ்மன் இடையே நடக்கும் வான்
சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என
அனைத்துமே கிராபிக்ஸ் மூலம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒலி வடிவமைப்பும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் அதில்
பயன்படுத்தியிருக்கும் வண்ணங்கள் அனைத்தும் சிறுவர்களையும்
தாண்டி பெரியவர்களையும் நிச்சயம் ரசிக்க வைக்கும்.
இந்த, ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ புதிய ஒலி வடிவமைப்பில்
கிராபிக்ஸ் புதிய அனிமேஷன் தொழில் நுட்பம் கோணத்தில் அனுபவம்
மிக்கவர்களால். திரையிடப்படுகிறது இப்போது தமிழில் மொழிபெயர்த்து
திரையரங்குகளில் வெளியிடப்பட்டதுள்ளது
காண அனைவரும் பார்த்து ரசியுங்கள் வாங்க