I

ரெய்டு திரை விமர்சனம் !!
எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து
கார்த்தி இயக்கி முத்தையா வசனத்தில் வெளிவந்திருக்கும் படம் ரெய்டு.
இப்படத்தில் படத்தில் விக்ரம் பிரபு ,
ஶ்ரீ திவ்யா ,
வேலு பிரபாகரன்
(அட்டு ) ரிஷி சவுந்தரராஜா
டேனியல்
மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை ,சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு,
கதிரவனின்
படத்தொகுப்பு, மணிமாறன்
நாயகன் விக்ரம் பிரபு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் ஊரில் இருக்கும் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார்.
வேலு பிரபாகரன் மற்றும் அவரிடம் பணியாற்றி விலகி ரவுடிசம் செய்து வரும் ரிஷி மற்றும் சவுந்தரராஜாவிடம் விக்ரம் பிரபு மோதுகிறார்கள்
இதில் ரிஷியின் தம்பி டேனியலை விக்ரம் பிரபு அவமானப்படுத்தி என்கவுண்டர் செய்கிறார்.
இதனால் கோபம் அடையும் ரிஷி மற்றும் சவுந்தர ராஜா, விக்ரம் பிரபு வின்
அவரது காதலி ஶ்ரீ திவ்யாவை கொலை செய்து விடுகிறார்.
உயிர் தப்பி தா விக்ரம் பிரபு, ‘தன் காதலியை கொன்ற ரவுடி ரிஷி மற்றும் சவுந்தரராஜாவை பழி
வாங்கினாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.
இப்படத்தில் படத்தில் விக்ரம் பிரபு ,
ஶ்ரீ திவ்யா ,
வேலு பிரபாகரன்
(அட்டு ) ரிஷி சவுந்தரராஜா
டேனியல்
கொடுத்த கதாபாத்திம்
ஏற்ற நடித்து இருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் . பின்னணி இசையில் அருமை.
கதிரவனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்கலாம்.
மணிமாறன் படத்தொகுப்பு நேர்த்தியா உள்ளது
மொத்தத்தில்
ரரெய்டுக்கு கவனம் தேவை !