குய்கோ திரை விமர்சனம் !!
எஎஸ்டி பிலிம்ஸ் எல்எல்பி தயாரித்து
அருள் செழியன் இயக்கி யோகி பாபு, விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு இவர்கள் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் குய்கோ.
இசை – அந்தோணி தாசன்
ராஜேஸ் யாதவ் ஒளிப்பதிவு
சவுதியில் அரச குடும்பத்தின் ஒட்டகங்களை மேய்க்கும் வேலை பார்ப்பவர் யோகிபாபு.
அவரது அம்மா திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஒரு மலைகிராமத்தில் இறந்து போகிறார். அவரது உடலை சில நாள் பாதுகாத்து வைக்க ‘ப்ரீசர் பாக்ஸ்’ கொண்டு
அவரது அம்மா திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஒரு மலைகிராமத்தில் இறந்து போகிறார்.
அவரது உடலை சில நாள் பாதுகாத்து வைக்க ‘ப்ரீசர் பாக்ஸ்’ கொண்டு
வருகிறார் விதார்த்
ஊரிலிருந்து
வரும் யோகி பாபு அம்மாவைத் தகனம் செய்து முடிக்கிறார்.
அதோடு அம்மாவின் உடலை சில நாட்கள் பாதுகாத்து வைத்த அந்த ப்ரீசர் பாக்ஸை விலைக்கு வாங்கி அதை ‘குடியிருந்த கோயில்’ ஆக பாவித்து தனி அறையில் வைத்து வணங்கி வருகிறார். இந்நிலையில் அவரது முன்னாள் காதலி துர்காவின் அம்மா இறந்துவிட அந்த பாக்ஸைக் கேட்டு வருகிறார்கள். காதலியின்
வருகிறார்கள். காதலியின் அண்ணன் தன்னை அவமானப்படுத்தியதால்தா ன் சவுதி சென்றவர் யோகிபாபு. அவர் அந்த பாக்ஸைக் கொடுத்தாரா, அவரது காதல் என்ன ஆனது, என்பதுதான் இப்படத்தின் கதை.
விதார்த் மிகவும் இயல்பாக யதார்த்தமாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
யோகிபாபு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக காமெடி செய்து பஞ்ச் வசனம்பேசி சிறப்பான நடிப்பை வெளிபாபடுத்தியுள்ளார்.
ஸ்ரீபிரியங்கா இளவரசு முத்துக்குமார் மற்றும் இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
அந்தோணிதாசன் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கிறது. கெவின் மிரண்டாவின் பிண்ணனி இசைபடத்திற்கு பெரிய பலம்.
ராஜேஸ் யாதவ்வின் ஒளிப்பதிவு அருமை.
இயக்குநர் அருள் செழியன் எல்லோரும் ரசிக்கும் படியான வெற்றி படத்தை சுவாராஸ்யமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில்
அருமையா படம் !!
.