
“பூக்கி’திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்: – அஜய் திஷன், ஆர்.கே.தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி
மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர் விவேக் பிரசன்னா,
பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜே. ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம்,
ஷியாரா ஷர்மி, பிரியங்கா. மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் : – கணேஷ் சந்திரா.
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு :-
கணேஷ் சந்திரா.
படத்தொகுப்பு:-
விஜய் ஆண்டனி
தயாரிப்பாளர்கள் :- விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் -பாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி
யூடியூப் முதல் டிக்டாக் உள்ளிட்ட அனைத்தும் சமூக ஊடகங்களின் மூலம் வரவேற்பார்கள் அன்பானவர்களை
அழைக்கப்படுகின்றஒரு வார்த்தையை தான் பிரபலமான “பூக்கி” என்பார்கள்
காதலர்கள் இடையே காட்டுத் தீ போல் பரவியதுடன்,
ஒருவருக்கொருவர் காதலை வெளிபடுத்துவதன்
வலிமையான ஒரு வார்த்தையாக உருவெடுத்தது தான் பூக்கி காதல்
ஜோடியான கதா நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா,
தங்களுக்கு இடையே ஏற்படும் சின்ன சிறு கருத்து வேறுபாடுகள் மோதுவதால் பிறகு பிரிந்து இருவரும் வாழ்கிறார்கள்.
காதலர்கள் இருவரும் பிரிந்து, இருந்தாலும் அவர்களுக்குள் பிரிவை ஏற்றுக் கொள்ள
முடியாமல் தவிக்கிறார்கள். தங்களது காதல்
பிரிவு தவிப்பில் இருந்து தப்பிப்பதற்காக
இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அது காதல்
தோல்வியால் முடியும், காதல் பிரிவு வலிக்கு என்ற மருந்தாக
இன்றொரு காதல் தான், என்ற
மனநிலைக்கு வருகிறார்கள்.
அதன் பிறகு, இருவரும் வெவ்வேறு காதலை நோக்கி பயணிக்க,
அந்த காதல் அவர்களது காதல் பிரிவு ஒரு வலிக்கு
முற்றுப்புள்ளி வைத்ததா? இல்லையா ?, என்பதை தான் இளமை ததும்ப தடும்ப சொல்வது தான் “பூக்கி” காதல் கதைக்களம்.
அந்த காதல் பிரிவை மற்றும் அதை எதிர்கொள்ளும்
தற்போதையை காலக்கட்ட இளைஞர்களின்
வாழ்வியலை, கலகலப்பாக சொல்லியிருப்ப
துடன், எந்த
காலக்கட்டத்தில் காதல் உணர்வு மாறுவதில்லை, என்பதையும்
அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் கணேஷ் சந்திரா இரண்டு காதல் ஜோடிகளை பயணிக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கிறார். அஜய் திஷன், துடிப்பு மிக்க நடிப்பால் அனைவரையும் மிகவும்
கவர்கிறார். காதல் பிரிவு வலியை எதிர்கொள்ள
முடியாமல் தவிப்பது, அதில் இருந்து விடுபட வேறு தளங்களில்
பயணித்து, அதனால் பாதிப்பு அடைவது, என்று படம்
முழுவதும் பல உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி தனது
கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பல உணர்வுப்பூர்வமான காட்சிகளில்
அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, தன் தந்தை பற்றி
காதலியின் தந்தை தரக்குறைவாக பேசும் காட்சி,
அப்பாவின் கனவை நிறைவேற்றி அவர் முகத்தில் மகிழ்ச்சியை
பார்க்கும் காட்சி ஆகியவற்றை சொல்லலாம்.
அவரது குரலும் கம்பீரமாக இருக்கின்றன. அனைத்து
கதாபாத்திரத்திற்கு மிக கனகச்சிதமாக பொருந்தும் வகையில் ஒரு நடிகர் என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஆர்.கே.தனுஷா, எளிமையான
அழகோடு அனைவரையும் கவர்கிறார். ஹீரோவுக்கு நிகராக
நடிப்பில் அசத்தியிருப்பவர் நடனத்திலும்
அசத்துகிறார். அழுத்தமான காட்சிகளில் மிக அசால்டாக நடித்து,
வியக்க வைத்திருக்கிறார்.
பாண்டியராஜன், சுனில், லக்ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர்,
விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி,
பிரியங்கா ஆகியோரது தங்கம் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையுடன் படத்தொகுப்பு பணியையும் சேர்த்து
கவனித்திருக்கிறார்
விஜய் ஆண்டனி, இரண்டிலும் கூடுதல் கவனம்
செலுத்தியிருக்
கிறார் காதல் உணர்வுகளை கசக்கி பிழிகிற ஒரு கதைக்கு பாடல்கள் எந்த அளவுக்கு
முக்கியம் என்பதை விஜய் ஆண்டனி மறந்துவிட்டு
இசையமைத்திருக்
கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
படத்தொகுப்பு உள்ள முதல் பாதி படத்தை பலவித குழப்பங்களுடன் நகர்த்தி செல்லும் விஜய் ஆண்டனி,
இரண்டாம் பாதி படத்தை தெளிவாக சொல்லி பார்வையாளர்களை
கதையுடன் ஒன்றிவிட செய்து விடுகிறார்.
புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் காதல் பிரிவின்
வலியை ஜாலியாக சொன்னாலும், இறுதியில் காதல் வலியின் ஆழத்தை
பார்வையாளர்கள் உணரக்கூடிய விதத்தில் சொல்லி விடுகிறது. காதல்
தோல்வி கொடுக்கும் வலிக்கு மருந்து மற்றொரு வலியா
அல்லது காதலா என்பதை, தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள் தொடர்புபடுத்திக்
கொள்ளும் விதத்தில் புதிய பரிநாமத்தை எழுத்து இருந்தாலும், அதற்கான
காட்சிகளில் புதுமை இல்லாதது படத்தை பலவீனமடைய செய்கிறது.
ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா,
காதல் கதையாக இருக்கும் இல்லாமல் காதல் பிரிவு
கதையை, நவீன இளைஞர்களின் உலகத்தின்
பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார்
அதற்காக அவர்
மேற்கொண்ட வேகம் படத்தை தொய்வின்றி
நகர்த்தினாலும்,
பழசான காட்சிகள் மற்றும் சுவாரஸ்யம் இருக்கும்
திருப்பங்கள் மூலம் படம் பெரிதாக பாதிக்கவில்லை.
படம் பார்த்தத்தில், “பூக்கி” காதல் ஜோடிகள் . அவரது காதலுக்கு ஆதரவு
தாருங்கள் பெற்றோர்களோ அப்போது தான் அவரது வாழ்க்கை செழிக்கும்…