விடாமுயற்சி திரைப்பட விமர்சனம்…

Share the post

விடாமுயற்சி திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-1. அஜித் குமார் – அர்ஜுன்

  1. த்ரிஷா கிருஷ்ணன்-கயல்
  2. ஆக்ஷன் கிங் அர்ஜுன் – ரக்ஷித்
  3. ரெஜினா கசாண்ட்ரா – தீபிகா
  4. ஆரவ் – மைக்கேல்
  5. ரவி ராகவேந்திரா – டாக்டர் மனோகர் சந்திரசேகர் .
  6. ரம்யா சுப்ரமணியன் – அனு
  7. நிகில் சஜித் – நிகில்
  8. சஞ்சய் கணேஷ் சரவணன் – பிஜு.

குழுவினர்.

தயாரிப்பாளர் -: சுபாஸ்கரன்

லைகா தயாரிப்புகளின் தலைவர் – ஜி கே எம் தமிழ் குமரன்

இயக்குனர் – மகிழ் திருமேனி
இசை – அனிருத்

ஒளிப்பதிவு :– ஓம் பிரகாஷ்

எடிட்டர் – என் பி ஸ்ரீகாந்த்

தயாரிப்பு வடிவமைப்பாளர் – மிலன்

ஸ்டண்ட் மாஸ்டர் – சுப்ரீம் சுந்தர்

ஆடை வடிவமைப்பாளர் – அனுவர்தன்

விஎப்எக்ஸ்- ஹரிஹரசுதன்

ஆடியோகிராபி –
டி.உதயகுமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் :- சுப்ரமணியன் நாராயணன்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா

தயாரிப்பு நிர்வாகி -:
ஜே. கிரிநாதன் /
கே.ஜெயசீலன்

ஸ்டில்ஸ் – ஜி ஆனந்த் குமார்

சுபாஸ்கரன்:- தயாரித்து; லைகா நிறுவனம்

தலைவர் – ஜி கே எம் தமிழ் குமரன்
இணைந்து.

அஜித் குமார்,
த்ரிஷா கிருஷ்ணன்,
ஆக்ஷன் கிங் அர்ஜுன்,

ரெஜினா கசாண்ட்ரா,

ஆரவ்,

ரவி ராகவேந்திரா,
ரம்யா சுப்ரமணியன், அனு
நிகில் சஜித் –
சஞ்சய் கணேஷ்

சரவணன் இவர்கள் கூட்டணியில்; மகிழ் திருமேனி இயக்கி அனிருத் இசையில் ஓம்

பிரகாஷ் ஒளிப்பதிவில் ; என் பி ஸ்ரீகாந்த் எடிட்டர்

இவர்கள் பார்வையில் வெளி வந்திருக்கும் படம் *விடாமுயற்சி
படத்தின் கதாநாயகன் அஜித், திரிஷா இவர்கள் ‌ நண்பர்களாக‌‌ ‌ நன்றக பழகி சில நாட்களில் இருவருக்கும் பிடிக்க, மூணு வருடங்களாக ஒருத்தர் ஒருவர் புரிந்து கொண்டு பிறகு காதலித்து திருமணம் செய்துக்‌ கொள்கிறார்கள்

இதற்கு கிடையில் வாழ்க்கை நன்றாகவும் அழகாகவும் போக,

திரிஷா கர்ப்பம் ஆகிறார். ஒரு முறை திடீரென கர்ப்பம்

கலைகிறது, இதனால் இருவருக்கும் அதோடு அவர்களுக்குள் பெரிய விரிசல் ஏற்படுகிறது.

இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்ய இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு திரிஷா போக முடிவெடுக்க,

அஜித் கடைசியாக நான் உன்னுடன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
உன்னை வழி அனுப்ப வைக்க செய்ய வருகிறார்.

வந்த நேரத்தில்
அந்த இடத்தில் கார் ப்ரேக் டவுன் ஆக, நின்று விட்டது.அந்த சமயத்தில அர்ஜுன், ரெஜினா தம்பதிகள் உதவி

செய்து, திரிஷாவை மட்டும் ட்ரெக் வண்டியில் ஏற்றி செல்கின்றனர்.

ஆனால், ட்ரக்கில் ஏறிய திரிஷா திடீரென காணாமல் போகிறார்.

அஜித் அர்ஜுனை
தேடி வந்தால்

அர்ஜுனோ நீங்கள் யார்? என்றே தெரியாது என்கிறார்.

அஜித் போலிஸாரிடம் போராடியும் எதுவும் கிடைக்காத நேரத்தில்,

அஜித்தை ஆரவ் கேங் ஆட்கள் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்லுகிறார்கள். அங்கு

பெரிய திருப்பான டுவிஸ்ட் ஒன்றை ரெஜினா சொல்ல,

அதன் பின் அஜித் திரிஷாவை கண்டுப்பிடித்தாரா,? இல்லையா ?

ரெஜினா சொன்னது உண்மையா என்பதே மீதிக்கதை. கதைக்களம்
சொல்லும்…

திரையரங்குகளில் க்ளாப்ஸ்

அஜித் முழு படத்தையும் தன் நடிப்பால் தாங்கி செல்கிறார்.

அனிருத் இசை, படத்தின் ஒளிப்பதிவு. முதல் பாதி.

நிமிடத்திற்கு நிமிடம் இரண்டிலும் கொஞ்சம் மாறுபட்ட இசையும் ஒளிப்பதிவு காட்சிகளில் முதல் பாதியில் வருகிறது.

அதே இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் கதைக்களம்.‌இன்னும்
ரசிக்கும்படி இருந்திருக்கும்.

முழுமையாக விடா முயற்சி கதையில் விறுவிறுப்பு இன்னும்

கூட்டியிருந்
தால் நெருப்பு மாதிரி சுவலை பெற்று தெறித்து ஒளிவிட்டு ஜொலித்திருப்பார். கதாநாயகன் அஜித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *