பாட்டல் ராதா திரைப்பட விமர்சனம்…

Share the post

பாட்டல் ராதா திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- குரு சோமசுந்தரம்,
சஞ்சனா நடராஜன் , ஜான் விஜய், லோளு சபா மாறன். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைர்க்ஷன் :- தினகரன் சிவலிங்கம்.

மியூசிக் : ஷான் ரோல்டன்.

ஒளிப்பதிவு :-
ரூபேஷ்ஷாஜி.

படத்தொகுப்பு:- இ.சங்கத்தமிழன்.

தயாரிப்பாளர்கள்:- நீலம் புரொடக்சன்ஸ் & பலூன். பிக்சர்ஸ்.
பா.ரஞ்சித் & டி.என். அருண் பாலாஜி

“மது என்பது வீட்டிற்கும் நாட்டுக்கும் ஒரு‌ கேடு”

என்பதை விளக்கமாக சொல்றாங்களே அதனால்,

உண்மையில் போதை மதுப்பழக்கம் உள்ள தனியொருவர் மனிதனின்

உடல்நலத்தை மட்டுமல்லாமல் இன்றி

அவரை சார்ந்த குடும்பத்தின்‌ உள்ள அனைவருமே மகிழ்ச்சியை

சீர்ழிகுலைத்து சிரழிந்து பாதிப்பு ஏற்படும் எந்தவகையிலும் கேடு விளைவிக்கும்,

என்பதை விளக்கமாக கலகலப்பாகவும், கண் கலங்கும்படியும் வைப்பது சொல்வது தான்

‘பாட்டல் ராதா கதைக்களம்

என்பதை விளக்கும் திரைப்படத்தின் சிறப்பாக சொல்லி‌

வலுவான‌ சிறப்பாக கதையில் நமக்கு

வலுயுறுத்தியுள்ளார் இயக்குனர். தினகரன் சிவலிங்கம்.

சென்னையில் கட்டுமானத்

இதுல தொழிலாளியாக கதாநாயகன் குரு சோமசுந்தரம், நடித்துள்ளார்

தனது மொசைக் டைல்ஸ் தொழில்நுட்ப தெரிந்த‌ சிறந்த தோழிலாளியான

பெரிய கனவுயோடும்,

ஆசையோடும் வாழ்க்கையை நடத்துகிறார்.

அவரது அவரது நண்பர்கள் மூலம்

சாதாரணமாக கொஞ்சம் குடிக்க ஆரம்பித்து

முழுநேரமும் ‌குடிக்க‌ ஆரம்பித்து தனது குடும்பத்துடன்

மனைவி மற்றும் குழந்தைகளை மறந்து மதுபோதைக்கு அடிமையாகி

குடும்பத்தில் அனைவரும் அவரை வெறுத்து ஒழிக்க தனிமா‌

ஆகிறார். தனிமரம் ஒரு ‌தோப்பாது என்ற பழமொழி

எடுத்துரைக்
கின்றது இப்படத்தின் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.

தனது கனவுகள் என்றாவது ஒரு நாள் உலகம் விடியல் சொல்லப் படும் கருதப்படுகிறது.

அதை எதிர்கொண்டு அவருடன்

கைசேருக்கிறார் கதாநாயகி சஞ்சனா நடராஜன்.

இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள்.இருக்கிறார்கள்.

இந்த அழகான பெரிய குடும்பத்தில், கதாநாயகனின்

மதுப்பழக்கத்தில் எப்படி அடிமையாகி

தனது அழிவை நோக்கி செல்கின்ற கணவனை என்ன செய்வது என்று நினைக்கிறேன்.

அதுல இருந்து தனது எப்படி கணவரை காப்பாற்ற
போராடுகிறார். என்பதை

மனைவியின் முயற்சியில், அந்த முயற்சியினால் ஏற்படும்

விளைவுகள் விபரீதங்கள், அதுல

இருந்து கதாநாயகன் மீண்டுவந்தாரா? இல்லையா? என்பதை

விளங்க மதுப்பழக்கத்திற்கு அடிமையானதை

அறியாமல் அறிவுரைகளை எதித்து நிராகரிப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் விளக்கம்

சொல்வதே ‘பாட்டல் ராதா’.திரைப்பட கதைக்களமாகும்

கதாநாயகனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தனது

எதார்த்தமான நடிப்பு மூலம் பாட்டல் ராதா

என்ற கதாபாத்திரத்தில் பார்வையாளர்
களின்மனதில் அதிக‌‌ அழுத்தமாக பதிய

வைத்துள்ளார். மதுப்பழக்கத்தால்

தனது கனவுகளை தொலைத்து விட்ட
தான் யார் ? என்பதையும்

மறந்துவிட்ட மனநிலையில்

வாழும் அவரது ஒவ்வொரு வாழ்க்கையின்

அசைவுகளில் அவரது

கதாபாத்திரத்
திற்கும், காட்சிகளுக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்துள்ள சஞ்சனா

நடராஜன், குடிபோதை யால் பாதிக்கப்பட்ட குடும்பத்

தலைவியாக பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில்

நேர்த்தியாக மெளனமா பொறுப்புடன் சிறப்பாக நடித்துள்ளார்.

வில்லத்தனம் மற்றும் ஜாலியான நேர்த்தியான

கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜான்

விஜய், மிக அழுத்தமான கதாபாத்திரத்தில்

இந்த படத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார்.

அதிலும், கடைசி கிளைமாக்ஸ் காட்சியில்

நெருங்கும் போது கதாநாயகனுடன் தனது வாழ்க்கைப் பற்றி சொல்லி கண் கலங்கும்

காட்சியில், ஒட்டு மொத்த

பார்வையாளர் கண்
களில் கண்ணீர் சிந்தும்படி தனது‌ கதையை சொல்லு கிறார்.

இறுக்கமான கதைக்களம்

கொண்ட மற்றும் திரைக்கதை என்றாலும்,

அதை மிக‌ இலகுவாக மிருதுவாக

மனநிலையில், மேன்மையாக மகிழ்ச்சியாக சிரித்து ரசிக்க

வைத்துவிடுகிறார் லொளு சபா மாறன். அவரது டைமிங் காமெடியில் திரையரங்குகளில்

பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் அவரது

சொல்லும் ஜோக்ஸ் அவரது
வசனங்கள்

அனைவரையும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

ஆண்டனி, பாரி இளவழகன்,
ஆறுமுகவேல்,
அபி ராமையா, ஜே.பி.குமார்,

கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ்,

ஓவியர் சோவ்.செந்தில்,

நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி

என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்

கதாபாத்திரங்
களுக்கு

பொருத்தமான தேர்வு ‌செய்து
ள்ளார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் கேமரா

கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும்

இயல்பானகாட்சியை யதாரத்தமா காட்சிப்படுத்தியுள்ளார்,

கதாபாத்திரங்
களின் உணர்வுகளை ரசிகர்கள்மனதில் நல்ல மறக்காமல் இருக்க

நகர்த்துவதில் அதிக கவனம் ப்படுத்தி எடுத்துள்ளார்..

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

இசையில் பாடல்கள் அனைத்தும்

கதைக்களத்தை விவரிக்கும்விதமாக அமைத்திருக்கிறது.

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்
கிறது.

சோகமான கதைக்களம் என்றாலும், அதை

ஜாலியாகவும் அதே சமயத்தில் இயக்குநர் சொல்ல வரும் கருத்தை

மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும்படியும்

காட்சிகளை தொகுத்துள்ளார்.

படத்தொகுப்பாளர் இ.சங்கத்தமிழன்.
எழுதி இயக்கியிருக்கும்

இயக்குனர் தினகரன் சிவலிங்கம், மது போதை பழக்கம் பிரச்சாரம் மீட்டிங் வகுப்புகள் போன்ற ஒரு கதைக்களத்தை தனது திரைக்கதையின் மூலம்

சிரிக்க வைக்கும் படமாக மட்டும் இன்றி சிந்திக்க வைக்கும்

நல்ல படைப்பாக கொடுத்துள்ளார்.
குடி நோயாளிகள் யார் ?,

மதுப்பழக்கத்தில் ஒவ்வொரு குடும்பங்கள் எப்படி சீரழிகிறது ?, அவர்களின் மறுவாழ்வு

மையங்கள் செயல்படும் விதம், அதன் மூலம்

மதுபோதைப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் அடுத்த நிலை, என்ன என்பதை

இதுவரை திரையில் பார்த்திராத பல விஷயங்களை, எந்தவித நெருடல்

இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும்

இயக்குநர் தினகரன் சிவலிங்கம், திரைக்கதையை

எந்த வித தொய்வில்லாமல் நகர்த்திக் கொண்டு பொழுதுபோக்கு

படமாக ரசிக்க வைக்கிறார்.

‘பாட்டல் ராதா’ நிச்சயம் ஒவ்வொரு குடிப்போதை பழக்கம்‌ உள்ளவர்கள்

அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இயக்குனர் சமூகம் அக்கரை கொண்டவராக ஜொலிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *