
“ஓஹோ எந்தன் பேபி” திரைப்பட விமர்சனம்…
” Oho Enthan Baby” Movie today Reviews.
எல்லோரை நம் மனதில் நிற்பது இந்த படத்தின் கதாநாயகி மித்திலா தான்.
சோகம், சந்தோஷம், எமோஷ்னலான மூன்று தனது மாமாவின் குணம் தான் இதுல இருக்கு
தனது
காதலன் இருப்பதை தெரிந்து அவர் பயந்து வெறுக்கும்
தமிழ் சினிமாவிற்கு நல்ல அறிமுகம்.
மூன்று காதல் அதுல முதல் 2 காதல் காமெடி மட்டுமே
போதும் என்று தான் நினைத்துவிட்டார் இயக்குனர்
கிருஷ்ணா, அதனால் தான் பள்ளிக்கூடம் காதல் என்று ஏதோ பி கிரேட் படம் போல்
வரும் அந்த காட்சிகள் ஏன் இப்படி என்றே கேட்க
தோன்றுகின்றது. இரண்டாவது காதல் சென்சிட்டிவ் ஆன
விஷயத்தை காமெடி என்றாலும் அதை
கேலியாக கூத்தாக காட்டாமல் இருந்தது நல்லது.
விஷ்ணு விஷால் படத்திலும் ஹீரோவாக
வருகிறார், அவரிடம் கதை சொல்வதிலிலிருந்து
படம் தொடங்கின்றன மாதிரி காட்டியுள்ளனர்,
இதை விட விஷ்ணு தன் வாழ்க்கையில் செய்த மிஸ்டேக்கை மற்றும் தான் இழந்த
வாய்ப்புக்காக ஏதோ ஜெஸ்டிபை செய்வது போல் அவருக்காக
காட்சியை உருவாக்கியுள்ளார்
களா இது உருவாக்கி கொண்டதாக என்பதை தெரியல்ல.
“ஓஹோ எந்தன் பேபி”
படம் நல்ல காதல், மோதல் அதை தேடி செல்வது தான்
கதைக்களம். இடைவேளை வரை நன்றாக செல்லுகிறது,
அதன் பிறகு எந்த காட்சியிலும் பெரியதாக ஒரு அழுத்தம் தெரியவில்லை,
அதுல கிளைமேக்ஸ் காட்சியைவைத்தே
இவர்கள் இணைவது போன்ற எடுத்த சீன்ல எல்லாம் இப்போது
எமோஷ்னல் ஆகவா என்ற குழப்பமே உள்ளது.
ருத்ரா தன் தவறை தெரிந்து உணர்ந்து ரியலைஸ் செய்வது
போல் எந்த காட்சியும்
வருகிறது.
இரண்டாம்
பாதியில் பெரிய அழுத்தம் இல்ல,
மிஷ்கின் சொன்னவுடன் அவர் மனம் மாறுவது அநியாய சினிமாத்தனம். டெக்னிகலாக படம்
சூப்பராகவே உள்ளது, ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் அனைத்தும் சூப்பர் .
படத்தின் முதல் செம ஜாலியாக செல்கிறது. மிஷ்கின்
வரும் காட்சிகள். நடிகர், நடிகைகள் நடிப்பில்
ஓஹோ எந்தன் பேபி
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள்,
நடிகர்கள் தங்கள் தம்பியை ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய
தம்பியை ஓஹோ எந்தன் பேபி படத்தின் மூலம் ஹீரோ ஆக்கியுள்ளார்,
அவரின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை இங்கு பார்ப்போம்.
ஓஹோ எந்தன் பேபி
கதைக்களம்
ஹீரோ ருத்ரா ஒரு உதவி இயக்குனராக இருந்து, இயக்குனராக வேண்டும் என நடிகர்
விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்ல வருகிறார்,
அவர் சொன்ன 2 கதையும் பெரிதாக பிடிக்காமல் ஒரு காதல் கதையை கேட்கிறார் விஷ்ணு.
உடனே ருத்ரா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதல்
வாழ்க்கையை ஒவ்வொரு கதையாக சொல்ல, முதல், இரண்டு என தொடர் காதல் தோல்வியில்
முடிகிறது.
மூன்றாவது காதலாக வரும் மித்திலாவுடன்
திருமணம் வரை செல்ல முடிவு இயக்குனர் செய்கிறார்.
“ஓஹோ எந்தன் பேபி”
,
இவர்கள் காதல் ஆரம்பத்தில் நன்றாக செல்கிறது பிறகு ஏற்படும் சின்ன
மனகசப்பு ஏற்படுகிறது இருவரும் பிரிய போது கதையை நிறுத்துகிறார் ருத்ரா.
இது தான் கிளைமேக்ஸ் சீன் என்று விஷ்ணுவிடம் சொல்ல,
விஷ்ணு இது இடைவேளை பிறகு இரண்டாம் பாதிக்கு நீ உன் காதலியை
கண்டிப்பாக சந்தித்து அங்கு என்ன நடக்கிறது அது தான்
இரண்டாம் பாதி என சொல்ல, வேறு வழியில்லாமல் ப்ரேக் அப் ஆன காதலியை
ருத்ரா சந்திக்க சொன்ன பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
முதலில் நாயகன் ருத்ரா அறிமுக படம் என்பதால்
நடித்துள்ளார், ஷேவ்
செய்தால் ஸ்கூல் பையன், லைட் தாடி விட்டால் காலேஜ்
பையன், புல் தாடி வைத்தால் வேலைக்கு போகிற
பையன் என முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார்.
படத்தில் சன் டிவி பார்த்தசாரதி.
சிறப்பாக நடித்துள்ளார்.
கஸ்தூரி,
கருணாகரன், ருத்ரா, நண்பர்களாக அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒஹோ எந்தன் பேபி அனைவருக்கும் பிடித்த படம்.
குடும்பத்தில் உள்ளவர்கள் பார்த்து கண்டுகளிக்கலாம்.