R. K சுரேஷ் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கும் புதிய படம்.

கோவை பல்லடம் சேர்ந்த தொழில் அதிபர் பல்லடம் தியாகராஜன் தயாரிக்கும் பெயர் இடப்படாத புதிய படம்.
R K சுரேஷ் முக்கிய வேடம் ஏற்று நடிக்கும் இப்படத்தினை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதா நாயகனாக அறிமுகம் ஆகிறார் வாசு மித்ரன்.

இவர் சில உதவி இயக்குனராக பணியாற்றி பல குறும்படங்களை இயக்கி உள்ளார்.. அதில் குறிப்பிடத்தக்கது காவியகாதல்..
மற்றும் பெஞ்சமின். ரஞ்சன்குமார்.. குமிடுறேன் சாமி ராமானுஜம் ஆகியோர் இன்று துவங்கிய படப்பிட்டிப்பில் கலந்து கொண்டனர்.
மற்ற கலைஞர் கள் தேர்வு நடை பெற்று வருகிறது.
கதை ன் கரு நவீன ராவணனை எதிர்க்கும் ஒரு புலி குட்டி ன் கதை என இயக்குனர் கூறுகிறார்.

படத்தின் ஒளி பதிவு மெயப்பன் கவனிக்கிறார்.
இசை.. வணக்கம் தமிழா படத்துக்கு இசை அமைத்த சாதிக் இசை அமைக்கிறார்.
இன்று காலை கோவை சூலூர் ல் இப்படப்பிடிப்பு தொடர்ந்து. பொள்ளாச்சி.. பல்லடம் கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடை பெரும்.
கதா நாயகனாக அறிமுகம் ஆவாதோடு கதை. திரை கதை அமைத்து வசனம் எழுதி இயக்குக்கிறார் வாசுமித்ரன்.
தயாரிப்பு. பல்லடம் தியாகராஜன்.