நறுவீ ” திரைப்படவிமர்சனம்…

Share the post

” நறுவீ ” திரைப்பட
விமர்சனம்…

நடித்தவர்கள் :- வின்சு, வி.ஜே. பப்பு, பாடினிகுமார் , ஜிவாரவி ,பிர்வீணா , காதே முருகானந்தம், பிரதீப், மதன் ராஜா.
மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :- சுபார்க்..எம்

மியூசிக் :- எஃப்.ஐ. ஆர். படப்புகழ் அஸ்வத்.

ஒளிப்பதிவு:-ஆனந்த் ராஜேந்திரன்.

படத்தொகுப்பு:-
சுபார்க்.எம்.

கலைஇயக்குனர்:- சி.கே.சக்திவேல்

தயாரிப்பாளர்கள்:- ஹிரிஷ்

சினிமாஸ் .தயாரிப்பு அஸ்வத்

“நறுவீ” திரைப்படம், நீலகிரியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஒரு திகில், திரில்லர், திரைப்படமாகும்.

இது மலைவாழ் மக்களின் நலன்கள் குறித்துப் பேசுகின்ற. இந்த படம், அடர்ந்த காட்டில் நடக்கும்

கதையாகும். இந்தப் படத்தைப் பற்றிய சிலர் பேர்கள் ஆரம்பத்தில் விமர்சனங்கள், இருந்தன. இதை பற்றி பரபரப்பாக பேசப்பட்ட மலை சார்ந்த நிலம். மலர் நறுமணம் நிறைந்த (நறுவீ) இடமாகும்.

இதுல பல பிரச்சனை இருக்கின்றன. மற்றும் திகில்

நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளார்கள்

“நறுவீ “.படம் நீலகிரியில் தேயிலை எஸ்டேட் ஒன்றை

சார்ந்துள்ள அடர்ந்த காடு அது. அதற்குள் தப்பித் தவறி

ஆண்கள்
உள்ளே நுழைந்துவிட்டால் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று

அந்தக் காட்டின் அருகில் வசிக்கும் மக்கள் மலையேற்றம் செய்ய வருபவர்களை எச்சரிக்கிறார்கள்.

ஆனால், ஆராய்ச்சி என்கிற பெயரில் பொழுது போக்க வரும் ஐந்து பேரும், ஒரு காதல் ஜோடியும் அத்துமீறி உள்ளே நுழைந்து விடுகிறார்கள்,

அதற்கு பிறகு அங்கே என்ன நடக்கிறது. என்பதை சொல்வது தான் “நறுவீ” கதைக்களம்.

“ஹாரர்” த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில்,

பழங்குடியினத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். இந்த ப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஹரீஷ்

இவர் ஒரு இளம் மருத்துவர். கதாபாத்திரத்துக்காக ஒரு மருத்துவரைத் தேர்வு செய்து ” எடுத்திருக்கிறார்

இயக்குநர். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீணா எனப் பலர் நடித்திருக்கிறார்கள். ‘எஃப்.ஐ.ஆர்’ படப்

புகழ் அஸ்வத் இசையமைத்
துள்ளார்.

அங்கே வாழ்வு மலைவாழ்வு மக்கள் இருப்பவர்களும்

இல்லாதவர்களை எல்லா மக்களையும் மரியாதையாக நடத்துவார்கள்.

படத்தில் அவ்வளவு விஷயங்களை அழகாக ஒரு முக்கோணக் காதல் கதைக்குள் எடுத்து வைத்திருக்கிறார்கள்

எல்லோருக்கும்.
முக்கியமானது. இன்றியமையாதது.
கல்வி என்ற ஆயுதம். அனைவருக்கும் எந்த

ஜாதி மதம் சார்ந்தவர்களுக்கும் இன்றியமையாதது.
கல்வி எல்லோருக்கும்
சேரக்கூடியது.

என்பதை இந்த “நிறுவீ” திரைப்படத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அனைவரும் பார்த்து கண்டு களியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *