
துணை முதல்வருக்கு திரைப்பட
வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து!

சென்னை செங்கல்பட்டு காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சார்ந்த

தலைவர் கே.ராஜன்,
செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன்,
துணை தலைவர் அந்தோணிதாஸ், பொருளாளர் தருண்குமார், இணை செயலாளர் நந்தகோபால் ஆகியோர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்தும் ,



மலர்க்கொத்து வழங்கி,வாழ்த்து தெரிவித்தனர்.