


ShirleyBabithra
@PRO_Priya @spp_media
தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் மாடல் அழகி ஷெர்லி பபித்ரா
சென்னையை சேர்ந்த ஷெர்லி பபித்ரா என்ற மாடல் அழகி 300 மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் வலம் வர விரும்பிய அவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்